Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விநாயகருக்கு 25 கிலோ ‘மெகா’ லட்டு ... மொரட்டாண்டி கணபதிக்கு 1008  கொழுக்கட்டை படையல்! மொரட்டாண்டி கணபதிக்கு 1008 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

30 ஆக
2014
12:08

புதுச்சேரி: பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில், விநாயகர் சதுர்த்தியையொட்டி, 1008 சங்காபிஷேகம் நடந்தது. புதுச்சேரி – திண்டிவனம்  நெடுஞ்சாலை பஞ்சவடியில், 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 27ம்  தேதி துவங்கியது. அதை தொடர்ந்து, தினமும் காலை விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து வந்தது. விநாயகர் சதுர்த்தியான நேற்று காலை 9:00 மணிக்கு, கணபதி மூலமந்திர ஹோமம், 10:00 மணிக்கு 1008 சிறப்பு சங்காபிஷேகம் நடந்தது. 11:00மணிக்கு விசேஷ பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு  அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5:00 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி  தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை பஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்டியினர் செய்திருந்தனர்.

தொடர்புடைய கோயில்கள் :
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் இன்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் வடக்குநாதர் கோவில். இங்கு எல்லா ஆண்டு சித்திரை ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் சாய்பாபா பிறந்தநாள் விழா மற்றும் ராம நவமி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் பணம் மற்றும் நகை என காணிக்கையை கொட்டி ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாதம் ஏகாதசியை முன்னிட்டு கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar