சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கோவை: கோவை ரத்தினபுரி அருகேயுள்ள பண்ணாரி அம்மன் கோவிலில் நேற்று விளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். விழாவில் சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் அருள்பாலித்தார்.ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.