Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பம்: (அவிட்டம் 3,4 சதயம், பூரட்டாதி ... மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) மங்கல நிகழ்ச்சி! மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) அந்தஸ்து உயரும்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 செப்
2014
04:09

மென்மையான மனம் கொண்ட மீன ராசி அன்பர்களே!

நவக்கிரகங்களில் குரு மட்டும் மாதம் முழுவதும் நன்மை தருகிறார். சந்திரன் பெரும்பாலும் நன்மை தரும் நிலையில் உள்ளார். இதனால் எண்ணங்கள் இனிதே நிறைவேறும். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும் ஆடம்பர பொருள் வாங்கி மகிழ்வீர்கள். மக்கள் மத்தியில் அந்தஸ்து மிக்கவராக விளங்குவீர்கள். பொருளாதார வளம் உயரும். புதனால் அவ்வப்போது குடும்பத்தில் குழப்பம் நிலவலாம். மனைவி வகையில் கருத்து வேறுபாடு உருவாகி மறையும். குடும்பத்தில் வசதி வாய்ப்பு சீராகும். சுபவிஷயம் குறித்த பேச்சில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு குழந்தை பாக்கியம் வாய்க்கும். உறவினர் வருகையால் செலவு ஏற்படும். அதேசமயம் நன்மையும் உண்டு.  உடல்நலம் சீராக இருக்கும். செவ்வாயால் பொருள் நஷ்டம் ஏற்படலாம்.

தொழில், வியாபாரத்தில் மிதமான லாபம் இருக்கும். எதிரி வகையிலும் தொல்லை உருவாகும். குருவருளால் எந்த இடையூறையும் முறியடிக்கும் வலிமை பெறுவீர்கள்.  பணியாளர்கள் சீரான வளர்ச்சி காண்பர். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பார்த்த சலுகை ஓரளவே கிடைக்கும்.  

கலைஞர்களுக்கு முயற்சியில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படலாம். எதிலும் விடாமுயற்சி தேவைப்படும்.

பெண்களால் தொல்லை ஏற்படலாம். சற்று ஒதுங்கி இருப்பது நல்லது.

அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் மக்கள் மத்தியில் நற்பெயர் எடுப்பர்.

மாணவர்களுக்கு ஆசிரியர் ஆதரவு கிடைக்கும். புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். போட்டிகளில் அதிக முயற்சி எடுத்தால் தான் வெற்றி கிட்டும்.

விவசாயிகளுக்கு வருமானத்திற்கு குறைவிருக்காது. நெல், சோளம், பழ வகைகள் போன்றவற்றில் நல்ல மகசூல் கிடைக்கும். புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம். பெண்கள் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போக வும்.

நல்ல நாள்:  செப்.  21, 22, 23, 24, 25,  அக். 1, 2, 3, 4, 7, 8, 12, 13

கவன நாள்: செப். 26,27,28 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 2,3    நிறம்: பச்சை, வெள்ளை, மஞ்சள்

வழிபாடு:  ஞாயிறு அன்று ராகுகாலத்தில் சரபேஸ்வரரை வணங்குங்கள். ஆதரவற்ற மூதாட்டி களுக்கு உதவி செய்யுங்கள். ஞானிகளை சந்தித்து  ஆசி பெறுங்கள். முருகன் கோயிலுக்கு சென்று வாருங்கள்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar