Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நவராத்திரி (செப்.29) ஐந்தாம் நாள்! வள்ளலார் பட ஊர்வலம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவராத்திரி (செப்.30)ஆறாம் நாள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

29 செப்
2014
02:09

நவராத்திரியின் ஆறாம் நாளில் அம்பிகையை சண்டிகையாக வழிபாடு செய்ய வேண்டும். தலையில் மூன்றாம் பிறை சூட்டி அலங்கரிக்க வேண்டும். மாக்கோல மிட்டு, செம்பருத்தி, செவ்வரளி பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். மாதுளை, ஆரஞ்சு பழவர்க்கங்களைப் படைத்து வழிபட்டால் கவலை தீர்ந்து நிம்மதி உண்டாகும்.மதுரை மீனாட்சி நாளை திருமணக்கோல அலங்காரத்தில் காட்சி அளிக்கிறாள். பாண்டிய மன்னரான மலையத்துவஜன் நடத்திய புத்திர காமேஷ்டி யாகத்தில் அம்பாள் குழந்தையாகப் பிறந்தாள். அவளுக்கு தடாதகை என்று பெயரிடப்பட்டது. பாண்டிய நாட்டின் இளவரசியான அவள், எட்டுதிசை பாலகர்களையும் வென்று கயிலாயத்துக்கு படையெடுத்தாள். அங்கு சிவனைக் கண்டதும், இவரே உன் மணவாளன் என அசரீரி ஒலித்தது. இருவருக்கும் மதுரையில் கோலாகலமாய் திருமணம் நடந்தது. அந்த மணக்கோல மீனாட்சியைத் தரிசித்தால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும்.

நைவேத்யம் : தேங்காய் சாதம்

பாடல்
பதத்தே உருகி நின் பாதத்திலே மனம் பற்றி உன்றன்
இதத்தே ஒழுக அடிமை கொண்டாய் இனி யான் ஒருவர்
மதத்தே மதிமயங்கேன் அவர் போன வழியும் செல்லேன்
முதல்தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்நகையே.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் இன்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் வடக்குநாதர் கோவில். இங்கு எல்லா ஆண்டு சித்திரை ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் சாய்பாபா பிறந்தநாள் விழா மற்றும் ராம நவமி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் பணம் மற்றும் நகை என காணிக்கையை கொட்டி ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாதம் ஏகாதசியை முன்னிட்டு கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar