Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரிஷபம்: (கார்த்திகை 2,3,4, ரோகிணி, ... கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) முயற்சியில் வெற்றி! கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) சாதனை புரியலாம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 அக்
2014
12:10

சாமர்த்திய குணம் கொண்ட மிதுன ராசி அன்பர்களே!

இம்மாதம் புதன் நவ. 2 வரையும், சுக்கிரன் நவ. 13 வரையும் நற்பலன் தருவர். குருவின் சஞ்சாரத்தாலும் நன்மை தொடரும். ஆற்றல் மேம்படும். மனதில் துணிச்சல் பிறக்கும். வருமானம் கூடும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பகைவர்கள் சரணடையும் நிலை ஏற்படும். குடும்பத்தில் மாதத் தொடக்கத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு உயரும்.உறவினர்களிடம் இணக்கம் ஏற்படும். பெரியோர் ஆதரவு கிடைக்கும். உறவினர் வருகையால் நன்மை உண்டாகும்.

தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை காண்பீர்கள். புதிய வியாபாரத்தில் ஈடுபட்டு முன்னேற்றம் காண்பீர்கள். பெண்கள் வகையில் இருந்து வந்த பிரச்னை அடியோடு மறையும்.அக். 20 க்கு பிறகு நண்பர்களால் உதவி கிடைக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் மேற்கொண்டு ஆதாயத்துடன் திரும்புவீர்கள்.

பணியாளர்கள் குருவின் பக்க பலத்தால் நல்ல பலனைக் காணலாம். வேலைப் பளு குறையும். அதிகாரிகளின் ஆதரவு நல்லமுறையில் இருக்கும். கோரிக்கை அனைத்தும் நிறைவேறும். சிலருக்குப் பதவி உயர்வு கிடைக்கும். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.

கலைஞர்கள் வாழ்வில் சிறப்படைவர். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். கவுரவத்திற்கு பங்கம் வராது. அரசியல்வாதிகள் சிறப்பான பலனைக் காண்பர். நவ. 13க்கு பிறகு முயற்சியில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படலாம்.

மாணவர்கள் கல்வியில் வளர்ச்சி பெறுவர். போட்டி, பந்தயத்தில் ஈடுபட்டு சாதனை புரிவர்.

விவசாயிகள் நெல், கேழ்வரகு, சோளம், காய்கறி, பழவகைகள் போன்ற பயிர்கள் உற்பத்தியில் நல்ல மகசூல் பெறுவர். மாத தொடக்கத்தில் புதிய சொத்து வாங்குவீர்கள்.  பெண்கள் குடும்பத்தினர் மத்தியில் நற்பெயர் எடுப்பர். புத்தாடை அணிகலன் வாங்கலாம். விருந்து, விழா என சென்று மகிழ்வீர்கள்.

நல்ல நாள்: அக். 19, 20, 26, 27, 28, 29, நவ.  4, 5, 6, 7, 10, 11, 12, 15, 16

கவன நாள்:  அக். 30, 31  சந்திராஷ்டமம்,  கவனம்

அதிர்ஷ்ட எண்:  3, 5               நிறம்: மஞ்சள், வெள்ளை

வழிபாடு: சனிக்கிழமை சனீஸ்வரனுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள். சிவபெருமானை வணங்குங்கள். செவ்வாயன்று முருகனை வழிபட்டு வாருங்கள்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar