Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை ... மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) மேன்மை பெறலாம்! மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) மனைவியால் லாபம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 அக்
2014
12:10

வில்லாய் வளைந்து வேலை செய்யும் தனுசு ராசி அன்பர்களே!

இந்த மாதம் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதன் நவம்பர் 2ல் இடம்மாறினாலும் நன்மைகளை தருவார். சுக்கிரன் அக். 20ல் இருந்து நன்மை தருவார். இதனால் பெண்களால் பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். சனி, சூரியன் ஆகிய கிரகங்கள் பக்க பலமாக இருப்பதால் எண்ணிய காரியம் இனிதே நிறைவேறும். பணப்புழக்கம் இருக்கும். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். அரசின் உதவி கிட்டும். உடல் உபாதைகள் பூரண குணம் அடையும்.குடும்ப முன்னேற்றத்திற்கு மனைவி மிகவும் உறுதுணையாக இருப்பார். கணவன்-மனைவி இடையே அன்பு ஓங்கும்.

பணியாளர்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். திறமைக்கு தகுந்த மரியாதை கிடைக்கும். பெண் ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். அக்டோபர் 21,22,23ல் எதிர்பாராத நன்மை கிடைக்கும்.நவ. 6,7ல் சிலர் மன உளைச்சலுடன் காணப்படுவர்.18க்கு பிறகு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். அரசு ஊழியர்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும்.

வியாபாரத்தில் தடைகள் விலகும். இதனால் கூடுதல் வளர்ச்சியை காணலாம். எதிரிகளின் இடையூறு அடியோடு மறையும். பொருள் வரவு அதிகரிக்கும். குறிப்பாக நவம்பர் 8,9-ந் தேதிகளில் கூடுதல் லாபம் இடைக்கும். அக்டோபர் 26,27,30,31-ந் தேதிகளில் சந்திரனால் சிறு சிறு தடைகள் வரலாம்.  கலைஞர்களுக்கு போட்டி அதிகம் இருக்கும். எனினும் புகழோடும், பாராட்டோடும் காணப்படுவர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சிலருக்கு விருது கிடைக்கலாம்.

அரசியல் வாதிகள் முன்னேற்றம் காண்பர்.

மாணவர்கள் அதிக வளர்ச்சியை எதிர்நோக்கலாம். ஆசிரியர்களின் அறிவுரை கிடைக்கும்.

விவசாயிகள் நல்ல மகசூலைப் பெறுவர். கால்நடை மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்க கடும் போட்டி நிலவும் .  பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். புத்தாடை, அணிகலன் வாங்கலாம்.அக். 20க்குபிறகு பண வரவு இருக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி நடக்கும். உடல்நலம் சுமாராக இருக்கும்.

நல்ல நாள்: அக். 21, 22, 23, 24, 25, 28, 29, நவ.  1, 2, 3, 8, 9, 10, 11, 12.

கவன நாள்: அக். 18,  நவம்பர் 13, 14  சந்திராஷ்டமம்.

அதிர்ஷ்ட எண்: 1, 3, 7             நிறம்: செந்துõரம், பச்சை

வழிபாடு: வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள். ராகு-கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar