Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) ... விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) வெற்றி உங்களுக்கே! விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ...
முதல் பக்கம் » பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை)
துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) பெண்களால் உதவி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

11 நவ
2014
02:11

எவ்வளவு சிரமம் வந்தாலும் அதை தூசாகக் கருதும் துலாம் ராசி அன்பர்களே!

குரு 10-ம் இடத்தில் இருந்து 11-ம் இடத்துக்கு செல்கிறார். இது உங்களுக்கு மிகவும் உன்னதமான நிலை. குரு சாதகமான இடத்திற்கு வந் துவிட்டதால் பொருளாதார வளம் மேம்படும். ஆடம்பர பொருட்களை வாங்கலாம். தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.  புதிய வீடு வாகனம் வாங்க யோகம் கூடிவரும். சுக்கிரன், கேது மாதம் முழுவதும் நற்பலன் கொடுப்பார்கள். மதிப்பு, மரியாதை கூடும். செவ்வாய்  நவ. 22வரை நன்மை தருவார்.குடும்பத்தில் மாதத் தொடக்கத்தில் புதனால் சிற்சில பிரச்னை வரலாம். பெண்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர்.  பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும்.

பணியாளர்களின் கோரிக்கை நிறைவேறும். டிச.7க்கு பிறகு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைப்பதில் தடையேதும் இல்லை. மேல்  அதிகாரிகளின் ஆதரவும் அனுசரணையும் இருக்கும். இடமாற்ற பீதி மறையும்.

தொழில், வியாபாரத்தில் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். டிசம்பர்1,2ல் எதிர்பாராத பணவரவு கிடைக்கும். நவம்பர் 21க்கு பிறகு, போட்டிய õளர்களால் இடையூறு வரலாம்.டிச. 8க்கு பிறகு அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரிய õக வைத்துக் கொள்ளவும்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் பலபெற்று புகழும், பாராட்டும் கிடைக்க பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவியைப் பெற முடியாது.  மாணவர்களுக்கு திருப்திகரமான காலமாக இருக்கும். விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற  வருமானம் காணலாம். புதிய சொத்து வாங்க நினைப்பவர்கள் நவம்பர் 22க்குள் வாங்கவும்.

பெண்கள் கஷ்டப்பட்டே முன்னேற வேண்டி இருக்கும். நவ. 25,26ல் புத்தாடை, அணிகலன் வாங்கலாம். சிலருக்கு விருந்து, விழா சென்று வரும்  வாய்ப்பு கிடைக்கும். பயணத்தில் கவனம் தேவை. உடல்நலத்தில் கண் தொடர்பான பிரச்னை வரலாம்.

நல்ல நாள்: நவ. 20, 21, 25, 26, 17, டிச.1, 2, 3, 4, 10, 11, 12, 13, 14.

கவன நாள்: டிச. 5, 6, 7 சந்திராஷ்டமம்.

அதிர்ஷ்ட எண்: 5, 7                 நிறம்: வெள்ளை, சிவப்பு

வழிபாடு: பசுவுக்கு பசுந்தழை கொடுங்கள். புதன்கிழமை குலதெய்வத்தை வழிபட்டு வாருங்கள். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வழிபடுங்கள்.

 
மேலும் பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை) »
temple news
அசுவினி; குரு சந்திரன் இணைவுடன் பிறக்கும் இந்த மாதத்தில் உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்; ஆற்றல் காரகனையும் கலைக்காரகனையும் தம்முள் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3,4 ம் பாதம்: வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற்றத்தை அடைந்து வரும் உங்களுக்கு இந்த மாதம் ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4ம் பாதம்; மனக்காரகனான சந்திரன், ஞானக்காரகனான குருவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு இந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar