Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) ... தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) நினைத்ததை முடிக்கலாம்! தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) வெற்றி உங்களுக்கே!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

11 நவ
2014
02:11

நினைத்ததை சாதித்தே தீருவது என்பதில் தீவிரமாய் இருக்கும் விருச்சிக ராசி அன்பர்களே!

 குரு டிச. 3ல் 9-ம் இடத்தில்இருந்து விலகி 10-ம் இடமான சிம்மத்திற்கு வருகிறார். இது சிறப்பான நிலை என்று சொல்ல முடியாது.பொதுவாக 10-ம்  இடத்தில் இருக்கும் குரு பகவான் பொருள் நஷ்டத்தையும், மன சஞ்சலத்தையும் ஏற்படுத்துவார். ஆனால், அவரது 5-ம் இடத்துப் பார்வை மூலம்  எந்த இடையூறையும் உடைத்தெறிந்து முன்னேற்றம் காணலாம்.கடந்த மாதம் போல் நன்மைகள் இந்த மாதமும் கிடைக்கும். ராகு, சுக்கிரனின்  நற்பலன் தொடரும். செவ்வாய் நவ. 22ல் சாதகமான இடத்துக்கு மாறுகிறார். பக்தி உயர்வு மேம்படும். ராகுவின் பலத்தால் உங்கள் முயற்சிகளில்  வெற்றி கண்டாலும், சோர்வும் அலைச்சலும் உங்களை பாடாய்படுத்தும். பொருளாதார வளம் சிறப்படையும். குடும்பத்தில்பெண்களால் பொருள்  சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள். கணவன்-மனைவி இடையே அன்பு மேலோங்கும். நவ. 21க்கு பிறகு வீட்டில் சில பிரச்னைகள்  வரலாம்.

பணியாளர்களுக்கு வேலைப்பளு குறையும். கோரிக்கைகள் நிறைவேறும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நவ. 21க்கு பிறகு இடமாற்றம்  ஏற்பட வாய்ப்புண்டு.

தொழிலதிபர்கள், வியாபாரிகள் உழைப்புக்கேற்ற லாபம் காணலாம். டிச. 3,4ல் எதிர்பாராத வகையில் பணவரவு உண்டு. நவ. 20,21,25,26 பொருள்  விரயம் ஏற்படலாம். டிச. 7க்கு பிறகு அரசின் சலுகை கிடைக்கும்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களும், நல்ல வசதிகளையும் பெறலாம். அரசிடம் இருந்து விருது கிடைக்கும். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி  பெறலாம்.

மாணவர்கள் சிரத்தை எடுத்து படித்தால்தான் பலன் கிடைக்கும்.

விவசாயிகள் அதிகமாக உழைத்தால் தான் எதிர்பார்க்கும் வருமானம் கிடைக்கும். கால்நடைச் செல்வம் சிறப்படையும். புதிய சொத்து வாங்கும்  எண்ணம் நவம்பர் 22க்கு பிறகு கைகூடும்.

பெண்கள் கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் நற்பெயர் பெறுவர். குழந்தைகளால் பெருமை கிடைக்கும். குடும்பத்தோடு புனிதஸ்தலங்களுக்கு  சென்று வருவீர்கள். புத்தாடை, நகை வாங்கலாம். சூரியனால் உடல் நலம் லேசாக பாதிக்கப்படலாம்.

நல்ல நாள்: நவ.17, 18, 19, 22, 23, 24, 27, 28, டிச. 3, 4, 5, 6, 7, 12, 13, 14, 15.

கவன நாள்:  டிச 8, 9 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 4, 8                          நிறம்: நீலம், வெள்ளை

வழிபாடு: சனிபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வணங்கி வாருங்கள். நவ. 22 வரை செவ்வாய்க்கிழமைகளில் முருகன் கோயிலுக்கு சென்று வழிபடுங்கள்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar