Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி ... மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) முயற்சியில் வெற்றி எதிரியால் தொல்லை! மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 ...
முதல் பக்கம் » பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை)
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) சொத்து வாங்கலாம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

11 நவ
2014
02:11

கடமை உணர்வும் கட்டுப்பாடும் மிக்க மீன ராசி அன்பர்களே!

குரு டிச. 3ல் 5-ம் இடத்தில் இருந்து 6-ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இது சாதகமான நிலை என்று சொல்ல முடியாது. அதே நேரம் மிகவும்  பிற்போக்கான பலனையும் தரமாட்டார். பொதுவாக 6ம் இடத்தில் இருக்கும் குரு உடல்நல பாதிப்புக்குள்ளாக்குவார். மனத்தளர்ச்சியை  ஏற்படுத்துவார் என்பது ஜோதிட வாக்கு. ஆனாலும் அவரது 9-ம் இடத்து பார்வை மூலம் உங்களது ஆற்றல் மேம்படும். மந்த நிலை மாறும்.  துணிச்சல் பிறக்கும். பண வரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். புதன் நவ. 21வரையும், டிச. 7க்கு பிறகும், செவ்வாய் நவ. 22க்கு  பிறகும் நன்மை தருவார்கள். சுக்கிரன் டிச. 7வரை நன்மை தருவார்.  மாதத் தொடக்கத்தில் உங்கள் முயற்சிகளில் வெற்றி கிட்டும். புத்தாடை, நகை  வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். நவ. 22க்கு பிறகு சிலருக்கு வீடு, மனை வாங்க யோகம் உண்டு.

பணியாளர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலாம். கோரிக்கைகள் நிறைவேறும். ஆனால், நவ.21க்கு பிறகு மனதில் வேதனை வரலாம். தொழில்,  வியாபாரம் சிறப்படையும். நல்ல லாபம் காணலாம். வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பை பெறலாம். நவம்பர் 17, டிசம்பர் 12,13,14ல்  எதிர்பாராத  வகையில் பணம் கிடைக்கும். டிச. 8க்கு பிறகு போட்டி அதிகம் இருக்கும்.

அரசியல் வாதிகள் முன்னேற்றம் காண்பர். அரசு வகையில்இருந்து பாராட்டு கிடைக்கப்பெறலாம்.மாணவர்கள் சிறப்பாகப் படிப்பர். போட்டிகளில்  வெற்றி காண்பர். மாத மத்தியில் உழைப்பை அதிகமாக்கினால், பின்னாளில் உங்களுக்கு கைகொடுக்கும்.

விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும். கால்நடை செல்வம் பெருகும். புதிய சொத்து வாங்கலாம். நவ. 22க்கு பிறகு வழக்கு விவகாரங்களில்  சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

பெண்கள் குதுõகல நிலையில் இருப்பர். உங்களால் குடும்பம் சிறந்த நிலையை அடையும். கணவர் மற்றும் குடும்பத்தார் உங்களைப் புகழ்வர். ÷ வலைக்கு செல்லும் பெண்கள் பதவி உயர்வு காண்பர். குழந்தை பாக்கிய வாய்ப்பு உண்டு. உடல்நலம் நன்றாக இருக்கும்.

நல்ல நாள்: நவ. 17, 18, 19, 25, 26, 27, 28, டிச. 1, 2, 5, 6, 7, 12, 13, 14, 15.

கவன நாள்: நவ. 20, 21 சந்திராஷ்டமம்.

அதிர்ஷ்ட எண்: 2, 4                               நிறம்: வெள்ளை

வழிபாடு:  செவ்வாய்க்கிழமை முருகனை வழிபடுங்கள். ஏழைகளுக்கு துவரை தானம் செய்யலாம். நரசிம்மரை வழிபாடு செய்யுங்கள்.

 
மேலும் பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை) »
temple news
அசுவினி; குரு சந்திரன் இணைவுடன் பிறக்கும் இந்த மாதத்தில் உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்; ஆற்றல் காரகனையும் கலைக்காரகனையும் தம்முள் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3,4 ம் பாதம்: வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற்றத்தை அடைந்து வரும் உங்களுக்கு இந்த மாதம் ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4ம் பாதம்; மனக்காரகனான சந்திரன், ஞானக்காரகனான குருவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு இந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar