Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கார்த்திகை விரத முறை! திருவண்ணாமலை அண்ணாமலையார் தீபம்! திருவண்ணாமலை அண்ணாமலையார் தீபம்!
முதல் பக்கம் » திருவண்ணாமலை தீபம்!
கார்த்திகை தீபம் ஏற்றுமுறை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

04 டிச
2014
02:12

வீட்டில் தினந்தோறும் ஏற்றும் விளக்கை நன்கு தேய்த்து சுத்தப்படுத்தி அதற்கு குங்குமம் வைத்து அலங்கரிக்க வேண்டும். மற்ற விளக்குகளை  வரிசையாக ஒரு பலகையிலோ தாம்பாளத்திலோ வைத்து எண்ணெய் ஊற்றி திரி போட்டு தயாராக வைக்க வேண்டும். மாலை ஆனதும் முதலில்  குத்துவிளக்கை ஏற்றி, அதன் ஜோதியிலிருந்து மற்ற விளக்குகளை ஏற்ற வேண்டும். குத்து விளக்கை வாசலில் வைக்கக் கூடாது. மற்ற  விளக்குகளைத்தான் வைக்கலாம். துளசி வளர்ப்பவர்கள் கண்டிப்பாக துளசிச் செடி அருகில் ஒரு விளக்கு வைக்க வேண்டும். அதே போல கிணற்றடி,  மாடியில் ஈசானிய (வடகிழக்கு) மூலை இங்கும் விளக்க வைக்க வேண்டும். விளக்குகளுக்கு பொரி உருண்டை, கடலை உருண்டை நிவேதனம்  செய்யலாம். இயலாதவர்கள் பாலில் சிறிது கற்கண்டு சேர்த்து நிவேதனம் செய்யலாம்.

வீட்டில் அருகில் உள்ள கோயிலில் சொக்கப் பனை கொளுத்தும் வழக்கம் இருந்தால் சொக்கப் பனை கொளுத்தும் நேரம் ஒரு விளக்கை ஏற்றி  வானத்தை நோக்கி காட்டி, நான் ஏற்றும் இந்த விளக்கால் எல்லா உயிர்களுக்கும் போகும் பாதையில் வெளிச்சம் கிடைக்கட்டும் என வேண்டிக்  கொள்வது சிறப்பு.

 
மேலும் திருவண்ணாமலை தீபம்! »
temple news
கிருதயுகத்தில் ஒரு கார்த்திகை மாத பௌர்ணமி நாளில், முக்கண்ணன், தன் முறுவலாலேயே முப்புரங்களையும் ... மேலும்
 
temple news
திருக்கார்த்திகை விரதம் இருந்தால் மாயை அகன்று மனம் அக்னி போல பிரகாசிக்கும். இவ்விரதத்தை முந்தைய நாளான ... மேலும்
 
temple news
கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலையின் உச்சியில் அண்ணாமலையார் தீபம் ஏற்றப்படுகிறது. மிகப்பெரிய  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar