Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) ... விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) உற்சாகம் பிறக்கும் நட்பில் கவனம்! விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ...
முதல் பக்கம் » பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை)
துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) நகை வாங்கலாம் பொறுமை தேவை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 டிச
2014
05:12

நடுநிலையுடன் செயலாற்றும் துலாம் ராசி அன்பர்களே!

இந்த மாதம் பிற்பகுதியில் அதிக முன்னேற்றம் காணலாம். ஆம்! டிச. 23 க்கு பிறகு புதன் சாதகமான இடத்திற்கு வருகிறார். அதோடு கேது மற்றும் உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் இணைந்திருக்கும்    சூரியன், சுக்கிரனும் நன்மை தருவார்கள். குரு டிச. 23ல், அதிசாரத்தில் இருந்து விடுபட்டு வக்ரம் அடைந்து கடக ராசிக்கு மாறுகிறார் . இது சுமாரான நிலை. அவர் பொருள் நஷ்டத்தையும், மன சஞ்சலத்தையும் ஏற்படுத்தலாம். குரு சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது 5-ம் இடத்துப்பார்வை சாதகமாக அமைந்துள்ளது. அதன்மூலம் எதையும் பொறுமையுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். பகைவர்களால் இடைஞ்சல் வரலாம். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. டிச.24 முதல் பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு நீடிக்கும்.  குழந்தை பாக்கியம் கிடைக்கும். பெண்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர்.

 பணியாளர்கள் டிச. 23 வரை அதிக சிரத்தை எடுத்தே பணியாற்ற வேண்டியிருக்கும். யாருடைய உதவியையும் நாடாமல் தன் கையே தனக்கு உதவி என்ற எண்ணத்தில் உழைத்து முன்னேறுங்கள். அதன்பின் எடுத்தால்தான் கோரிக்கைகள் நிறைவேறும்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு சூரியனால் செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதார வளம் கூடும். லாபம் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத பணவரவு கிடைக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் பல பெற்று புகழும்,
பாராட்டும் கிடைக்க பெறுவர்.

அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவியை பெற முடியாது. அதே நேரம் செல்வாக்குக்கு பாதிப்பு வராது. மாணவர்கள்  படிப்பில் வெற்றி காண்பர்.

விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற வருமானத்தை காணலாம். புதிய சொத்து வாங்கும் திட்டம் தள்ளிப் போகும்.   

பெண்கள் கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் நன் மதிப்பை பெற்று மகிழ்ச்சி அடைவர். புத்தாடை, நகை வாங்கலாம். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.

நல்ல நாள்: டிச. 17, 18, 19, 22, 23, 28, 29, 30, 31  ஜன.  1, 6, 7, 8, 9, 10, 14.

கவன நாள்:  ஜன. 2, 3   சந்திராஷ்டமம்

 அதிர்ஷ்ட எண்: 3,5.              நிறம்: வெள்ளை, செந்துõரம்.

வழிபாடு:  பைரவரை வழிபடத் தவறாதீர்கள். ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்தால் மன நிம்மதியும், வளமும் கிடைக்கும்.

 
மேலும் பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை) »
temple news
அசுவினி; குரு சந்திரன் இணைவுடன் பிறக்கும் இந்த மாதத்தில் உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்; ஆற்றல் காரகனையும் கலைக்காரகனையும் தம்முள் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3,4 ம் பாதம்: வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற்றத்தை அடைந்து வரும் உங்களுக்கு இந்த மாதம் ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4ம் பாதம்; மனக்காரகனான சந்திரன், ஞானக்காரகனான குருவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு இந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar