Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) ... தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) சோதனைகள் வரும் சாதனையும் உண்டு! தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) ...
முதல் பக்கம் » பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை)
விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) உற்சாகம் பிறக்கும் நட்பில் கவனம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 டிச
2014
05:12

எதுவாக இருந்தாலும் சாதித்துக்காட்டும் விருச்சிக ராசி அன்பர்களே!

ஜன. 2ல் செவ்வாய் சாதகமற்ற இடத்திற்குச் செல்கிறார். ஆனாலும் ராகு, சுக்கிரனின் நற்பலன்கள் தொடரும். குரு டிச. 23ல் அதிசாரத்தில் இருந்து விடுபட்டு வக்ரம் அடைந்து கடக ராசிக்கு மாறுவதால் இன்னல்களில் இருந்து விடுபடுவீர்கள். மனமகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகம் பிறக்கும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவுகள் மறையும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும்.  தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. மற்ற கிரகங்கள் சுமாரான நிலையில் இருப்பதால் சிற்சில விஷயங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஜன. 2வரை தெய்வத்தின் அனுகூலம் இருப்பதால் பொருளாதார வளம் சிறப்படையும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்த தம்பதி ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். டிச. 20,21ல் பெண்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர்.

பணியாளர்களுக்கு மாதத் தொடக்கத்தில் செல்வாக்கு பாதிப்பு ஏற்படலாம். வேலையில் கவனம் வேண்டும். அதேநேரம், கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.

வியாபாரிகள், தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். டிச. 24க்கு பிறகு அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.

கலைஞர்களுக்கு புகழும், புதிய ஒப்பந்தங்களும் கிடைக்கும். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பலனைப் பெற முடியாது.

 மாணவர்கள் அதிக சிரத்தை எடுத்து படிக்க வேண்டியது இருக்கும். சிலர் சேர்க்கை சகவாசத்தால் சிரமங்களுக்கு உள்ளாகலாம்.

விவசாயிகள் போதிய மகசூல் பெறுவர். அதிக உழைப்பை சிந்த வேண்டியது இருக்கும். கால்நடை மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்க நினைப்பவர்கள் ஜன. 2க்குள் பயன்படுத்திக் கொள்ளவும்.

பெண்கள் மகிழ்ச்சிஉடன் காணப்படுவர். புத்தாடை, நகை வாங்கலாம். உடல்நிலையில் சிறு பிரச்னை வரலாம்.
 
நல்ல நாள்: டிச. 16, 20, 21, 24, 25, 30, 31 ஜன.  1, 2, 3, 9, 10, 11, 12, 13.

கவன நாள்:  ஜன. 4, 5 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 4, 5   நிறம்: நீலம், வெள்ளை.

வழிபாடு: நவக்கிரகங்களையும் சுற்றி வாருங்கள். துர்க்கை வழிபாடு உங்கள் சிரமத்தைப் போக்கி தைரியத்தை வரவழைக்கும்.

 
மேலும் பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை) »
temple news
அசுவினி; குரு சந்திரன் இணைவுடன் பிறக்கும் இந்த மாதத்தில் உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்; ஆற்றல் காரகனையும் கலைக்காரகனையும் தம்முள் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3,4 ம் பாதம்: வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற்றத்தை அடைந்து வரும் உங்களுக்கு இந்த மாதம் ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4ம் பாதம்; மனக்காரகனான சந்திரன், ஞானக்காரகனான குருவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு இந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar