Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி ... மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1பாதம்) பத்திரம் பதியலாம்! மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை ...
முதல் பக்கம் » பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை)
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) வீடு யோகம் மழலை பாக்கியம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 டிச
2014
05:12

பாச உணர்வுடன் பழகி மகிழும் மீனராசி அன்பர்களே!

இந்த மாதம் டிச. 30ல் சுக்கிரன் இடம் மாறி நற்பலனைக் கொடுப்பார். சூரியனும், புதனும் மாதம் முழுவதும் நற்பலன் வழங்குவர். செவ்வாய் ஜன. 2 வரை நன்மையை வாரி வழங்குவார். எடுத்த புதிய முயற்சியை வெற்றிகரமாக முடித்து நல்ல ஆதாயம் காண்பீர்கள். குரு டிச. 23ல் அதிசாரத்தில் இருந்து விடுபட்டு வக்ரம் அடைந்து கடக ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான நிலை. குரு குடும்பத்தில் மகிழ்ச்சியைத் தருவார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். புதுமண தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குருவின் 5,7, 9 பார்வைகளாலும் கூடுதல் நன்மை கிடைக்கும்.  குடும்பத்தில் பெண்களின் கை ஓங்கி நிற்கும். கண்வன்,மனைவி இடையே அன்பு தழைக்கும். வீடு, வாகனம் வாங்க யோகமுண்டாகும். புத்தாடை, நகை வாங்க லாம். விருந்து விழா என சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். உடல்நலம் சிறப்பாக அமையும். ஜன. 2க்கு பிறகு செவ்வாயால் சிறு உபாதைகள் வரலாம். பித்தம், மயக்கம் ஏற்படலாம்.

தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய வியாபாரத்தில் ஓரளவே நன்மை கிடைக்கும். அரசிடம் இருந்து எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.  

பணியாளர்களுக்கு பெண் ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர். கோரிக்கை களை ஜன. 2 க்குள் கேட்டுப் பெறவும்.

கலைஞர்கள் எதிரி தொல்லை, மறைமுகப் போட்டிகளில் இருந்து  விடுபடுவர். அதன் பிறகு சிறப்பான நிலையை அடைவர். விருது, பாராட்டு கிடைக்கப் பெறலாம்.

அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவதோடு போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பர். ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும்.

 விவசாயிகள் நல்ல பொருளாதார வளத்தைக் காணலாம். புதிய சொத்து ஜன. 2க்குள் வாங்க வழியுண்டு. அதன்பின் அதிக முதலீடு செய்ய வேண்டாம்.

பெண்கள் குடும்பத்தினர் மத்தியில் நற்பெயர் காண்பர். வீட்டு வேலை அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டு.

நல்ல நாள்: டிச.  22, 23, 24, 25, 28, 29, ஜன.  2, 3, 9, 10, 11, 12, 13

கவன நாள்: டிச. 17, 18, 19,  ஜன. 14 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 1,7,9               நிறம்: பச்சை, செந்துõரம்

வழிபாடு: சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். பெருமாள் வழிபாடு முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லும். துர்க்கை வழிபாடும் நன்மை தரும்.

 
மேலும் பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை) »
temple news
அசுவினி; குரு சந்திரன் இணைவுடன் பிறக்கும் இந்த மாதத்தில் உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்; ஆற்றல் காரகனையும் கலைக்காரகனையும் தம்முள் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3,4 ம் பாதம்: வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற்றத்தை அடைந்து வரும் உங்களுக்கு இந்த மாதம் ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4ம் பாதம்; மனக்காரகனான சந்திரன், ஞானக்காரகனான குருவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு இந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar