Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மார்கழி வழிபாடு! திருக்குறள் காட்டும் பாதை! திருக்குறள் காட்டும் பாதை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிறிஸ்துமஸ் கால சிந்தனை 5!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

19 டிச
2014
10:12

விளக்காக ஒளிர்வோம்!

ஆண்டவர் வகுத்த சட்டதிட்டங்களை முறையாக கடைபிடிக்க வேண்டுமென சிலர் விரும்புகின்றனர். அதன்படி வாழவும் செய்கின்றனர். ஓய்வு நாளன்று கோயிலுக்கு செல்வது, மனம் உருக வேண்டுவது, காணிக்கையை குறைவில்லாமல் செலுத்துவது போன்றவற்றில் கவனம் செலுத்துகின்றனர். அதேநேரம் இன்னும் ஒரு சிலர், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தங்களை பாராட்ட வேண்டும் என்பதற்காக இதுபோன்ற நற்செயல்களில் ஆர்வம் காட்டுகின்றனர்.

இதனால் அவர்களுக்கு எந்த நன்மையும் விளைவதில்லை. அறச்செயல்கள் எதுவாக இருந்தாலும் உன் வலது கை கொடுப்பது, இடது கைக்கு தெரியக்கூடாது என ஆண்டவர் வலியுறுத்தியுள்ளார்.

எனவே எதைச் செய்தாலும் அது பிறருக்கு பயனுள்ளதாகவும், நன்மை பயப்பதாகவும் இருக்க வேண்டும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். அதனால்தான் இயேசு, தனது சீடர்களிடம், நீங்கள் உலகிற்கு உப்பாகவும், விளக்காகவும் இருங்கள், என அறிவுறுத்தினார். உப்பில் உவர்ப்பு இருக்கும்வரைதான் அது உணவிற்கு பயன்படும். உவர்ப்பில்லாத உப்பு உரமாக மரங்களின் அடிப்பகுதியில் கொட்டப்படும்.

ஒளி கொடுப்பதற்காக ஏற்றப்படும் விளக்கு எல்லோருக்கும் தெரியும் வகையில் உயரமான இடத்தில் வைக்கப்படும். அப்போதுதான் அதிலிருந்து வெளிப்படும் ஒளி போதுமான வெளிச்சத்தைக் கொடுக்கும். உப்பும், விளக்கும் தனக்காக சேவை செய்வதில்லை. பிறருக்காகனே பயன்படுகின்றன. நமது செயல்கள் உப்பாக, ஒளியாக மனிதர்கள் மத்தியில் வெளிப்படும்போது அதைக் காண்பவர்கள் விண்ணகத் தந்தையை போற்றி புகழ்வார்கள். நாமும் உயர்வாக மதிக்கப்படுவோம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
கோவை; கோவையின் குலதெய்வம் என போற்றப்படும் தண்டு மாரியம்மன் கோவில்சித்திரை விழா கடந்த 15ம் முதல் நடந்து ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் கோவிலில் சித்திரை சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, அம்மையார் ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்; இயற்கை எழில் கொஞ்சும் கங்கையாற்றின் கரையில் அமைந்திருக்கும் சிறப்பு மிக்க ஆன்மீக தலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar