திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் மார்கழி பிரதோஷம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19டிச 2014 06:12
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு ராஜகோபும் அருகே உள்ள நந்தி பெருமானுக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது . இதில் ஏராளமானோர் பத்கர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.