Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சபரிமலையில் திடீர் மழை! ஸ்ரீரங்கம் ரங்கநாதர் பகல்பத்து உற்சவம் துவங்கியது! ஸ்ரீரங்கம் ரங்கநாதர் பகல்பத்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநள்ளார் சனிப்பெயர்ச்சி இரண்டு லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 டிச
2014
01:12

காரைக்கால்:  திருநள்ளார்  சனிப்பெயர்ச்சி முடிந்தும் கூட  சனிக்கிழமையன்று (20.12.14) சனிஸ்வர பகவான் சன்னதியில்  இரண்டு லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் உலக பிரசித்தி பெற்ற சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். நவகிரக ஸ்தலங்களில் சனி பரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்குகிறது. இதனால் தினந்தோறும் ஆயிரக்கணக்கிலும், சனிக்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கிலும் பக்தர்கள் வருகின்றனர். இங்கு, 2 அரை ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் சனிப்பெயர்ச்சி விழா மிகவும் பிரசித்தி பெற்றது.

Default Image

Next News

சனிப்பெயர்ச்சி விழா கடந்த 16ம் தேதி நடைபெற்றது.சனி பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிகம் ராசிக்கு பிரவேசிக்கிறார்.இதனால் சனிப்பெயர்ச்சி முடிந்து முதல் சனிக்கிழமை என்பதால் 20ம் தேதி  திருநள்ளாரில் இரண்டு லட்சம் பக்தர்கள் குவிந்தனர்.அதிகாலை நளம் குளத்தில் நீராடிவிட்டு பின் சனிபகவானை பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதில் கீழவீதி, மேற்கு வீதி, தேரடி ஆகிய பகுதிகளில் தடுப்பு கட்டைகள் கட்டப்பட்டிருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் வெளியூரிலிருந்து வரும் பக்தர்களின் வாகனங்களை ஓ.என்.ஜி.சி.,காலணி, புதிய பைபாஸ் சாலை, போட்டை, திருநள்ளார் தேவஸ்தான பஸ் நிறுத்தும் இடம் உள்ளிட்ட  பல இடங்களில் ஆயிரத்துக்கு மேற்ப்பட்ட வாகனங்களை நிறுத்திவைக்கப்பட்டது.

புதுச்சேரி கவர்னர் அஜய்குமார் சிங்!

புதுச்சேரி கவர்னர் அஜய்குமார் சிங் சனிக்கிழமை 20ம்தேதி திருநள்ளார் கோவில் சாமி தரிசனம் செய்தார். பின் முருகன், வினாயகர், தர்பாரண்யேஸ்வரர், அம்பாள், பின் சிறப்பு பூஜைகளுடன் கவர்னர் சனிபகவானை தரிசனம் செய்தார்.இவருக்கு கோவில் நிர்வாக சார்பில் மாரியதை செய்யப்பட்டது. மேலும் சிவா எம்.எல்.ஏ., கலெக்டர் வல்லவன், கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம், கட்டளை தம்பிரன் சுவாமிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி : பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா இன்று (மார்ச் 18) கொடியேற்றத்துடன் துவங்கியது.பழநி ... மேலும்
 
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி முதல் நாள் விழாவில் தங்க பல்லக்கில் சுப்பிரமணிய சுவாமி, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் : நாட்டிலுள்ள பல புண்ணிய க்ஷேத்திரங்களில் விஜய யாத்திரை புரிந்து, இரண்டு ஆண்டுகளுக்குப் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்காலில் ஸ்ரீ கைலாசநாத கோவிலில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பஞ்சமூர்த்திகள் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் குப்பிச்சிபாளையம் அங்காளம்மன் கோவிலில் பூ குண்டம் திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar