Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை ... மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) சுப நிகழ்ச்சி! மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, ...
முதல் பக்கம் » பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை)
ரிஷபம்: (கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசீரிஷம் 1,2) வேலைப்பளு குறையும்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

13 ஜன
2015
12:01

சாமர்த்தியம் மிக்க ரிஷப ராசி அன்பர்களே!

உங்கள் நட்புக்கிரகமான புதன் ஜன. 28ல் வக்கிரம் அடைந்தும், கேது மாதம் முழுவதும், சுக்கிரன் ஜன. 23வரையும், செவ்வாய் பிப். 10 முதலும் நன்மை தருவார்கள். சூரியன் 9ல் இருப்பதால் பொல்லாப்பை சந்திக்க நேரிடலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார வளம் கூடும். ஜன. 23க்கு பிறகு முயற்சிகளில் வெற்றி கிட்டும். புத்தாடை, அணிகலன் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கூடும்.  ஜன. 29,30 பெண்களால் பணம் கிடைக்கும்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். நிறுவனத்தை விரிவுப்படுத்தும் நடவடிக்கை சிறப்பாக அமையும். போட்டியாளர் வகையில் தொல்லையும், மாதக்கடைசியில் வீண் செலவும் ஏற்பட வாய்ப்புண்டு.  பணியாளர்கள் மாதத் தொடக்கத்திலும், இறுதியிலும் பொல்லாப்பை சந்திக்கலாம்.  வேலைப்பளு குறைவால்
நிம்மதியாக இருக்கும்.
 
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் வந்துசேரும். அரசியல்வாதிகள் மாதக்கடைசியில் முன்னேற்றம் காண்பர்.  மாணவர்கள் தொடர்ந்து முன்னேற்ற பாதையில் செல்வர்.

விவசாயிகளுக்கு வளம் கொழிக்கும். மாதக் கடைசியில் புதிய சொத்து வாங்கும் நிலை உருவாகலாம். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

பெண்கள் நிதி நிலைமையில் வளர்ச்சியடைவர். கணவருடன் இணக்கமாக இருப்பர். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். ஜன. 16,17 மகிழ்ச்சியாக அமையும். குடும்ப சுகம் மேம்படும். விருந்து-விழா என சென்று வரலாம். புத்தாடை, நகை வாங்கலாம். உடல்நலம் சுமாராக இருக்கும். சிறு பிரச்னை என்றாலும் உடனே மருத்துவரைச் சந்தித்து விடுவது நல்லது.

நல்ல நாள்: ஜன. 15, 16, 17, 23, 24, 25, 26, 29, 30,  பிப்.  3, 4, 10, 11, 12.

கவன நாள்:  ஜனவரி  18, 19  சந்திராஷ்டமம்.

அதிர்ஷ்ட எண்: 5, 7                  நிறம்: வெள்ளை, சிவப்பு  

வழிபாடு: வியாழக்கிழமை தெட்சிணாமூர்த்தியையும், செவ்வாய்,வெள்ளியில் சிவ பார்வதியையும் வழிபட்டு வாருங்கள். ஏழைகளுக்கு  உதவுங்கள்.

 
மேலும் பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை) »
temple news
அசுவினி; குரு சந்திரன் இணைவுடன் பிறக்கும் இந்த மாதத்தில் உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்; ஆற்றல் காரகனையும் கலைக்காரகனையும் தம்முள் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3,4 ம் பாதம்: வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற்றத்தை அடைந்து வரும் உங்களுக்கு இந்த மாதம் ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4ம் பாதம்; மனக்காரகனான சந்திரன், ஞானக்காரகனான குருவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு இந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar