Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, ... சிம்மம்: (மகம், பூரம், உத்திரம்1) பதவி உயர்வு! பதவி உயர்வு! சிம்மம்: (மகம், பூரம், உத்திரம்1) பதவி ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) மனதில் உற்சாகம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

13 ஜன
2015
12:01

திட்டமிட்டு பணியாற்றும் கடக ராசி அன்பர்களே!

இந்த மாதம் பிற்பகுதியில் நன்மை மேலோங்கும். அதற்கு காரணம் சுக்கிரன் ஜன. 23ல் சாதகமான இடத்திற்கு வருகிறார். மனதில் உற்சாகம் பெருகும். பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். ராகு மாதம் முழுவதும் சாதகமாக நின்று நன்மை வழங்குவார். புதன் ஜன. 28 முதல் பிப்.8 வரை வக்ரம் அடைவதால் நன்மை உண்டாகும். குடும்பத்தில் மாதத் தொடக்கத்தில் குழப்பம் நிலவும். கணவன்-மனைவி இடையே உண்டான மனக்கசப்பு ஜன. 28 க்கு பிறகு மறையும். அதன் பிறகு உங்கள் முயற்சியில் வெற்றி கிட்டும். ஆடை, அணிகலன் வாங்கலாம். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பணியாளர்கள் மாதத் தொடக்கத்திலும், மாத இறுதியிலும் அதிகமாக உழைக்க  நேரிடும். உழைப்புக்கு மரியாதையும், வருமானமும் கிடைக்கும். ஜன. 28க்கு பிறகு பணியில் சிறப்பான பலனை பெறுவர்.

தொழில், வியாபாரிகளுக்கு இந்த மாதம் சிறப்பாக அமையும். பொருளாதார வளம் கூடும். செவ்வாயால் பிப். 9 க்கு பிறகுஅலைச்சல் அதிகரிக்கும். எதிரியால் இடையூறு வரலாம். பகைவரை வெற்றி கொள்வீர்கள்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற விடா முயற்சிஎடுக்க வேண்டியதிருக்கும்.  புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகள் உழைப்புக்கேற்ற பலனை எதிர் பார்க்க முடியாது. பிப். 9க்கு பிறகு முயற்சியில் தடையும் ஏற்படும்.

மாணவர்கள் புதன் சாதகமாக இருப்பதால் போட்டிகளில் வெற்றி காணலாம்.  பிப். 8க்குப் பிறகு அதிக சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும்.

விவசாயிகளுக்கு பொருளாதார வளத்தில் எந்த குறையும் இருக்காது. ஆனால் கடின உழைப்பு தேவைப்படும். கால்நடை வகையில் எதிர்பார்த்த பலன் இருக்காது. பெண்களுக்கு அண்டை வீட்டார்
அனுகூலமாக இருப்பர். சுய தொழிலில் ஈடுபடும் பெண்கள் நல்ல முன்னேற்றம் அடைவர். ஆடை, அணிகலன் வாங்கி மகிழ்வர்.

நல்ல நாள்: ஜன. 18, 19, 20, 21, 22, 27, 28, 29, 30,  பிப்.  3, 4, 7, 8, 9

கவன நாள்:  ஜன.14,15,16 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 4,7                         நிறம்: நீலம், வெள்ளை

வழிபாடு: விநாயகர் வழிபாடு முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். துர்க்கைக்கு எலுமிச்சை விளக்கு ஏற்றவும். கேதுவை அர்ச்சிப்பதால்  செயல்தடை நீங்கும்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar