Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ... கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) அமோக லாபம்! கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம்1) பதவி உயர்வு! பதவி உயர்வு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

13 ஜன
2015
01:01

துணிவே துணை என எண்ணும் சிம்ம ராசி அன்பர்களே!

சூரியன், புதனால் சிறப்பான பலன்கிடைக்கப் பெறுவீர்கள். ஆனால் புதன் ஜன. 28 முதல் பிப். 8 வரை வக்ரம் அடைவதால் கவனமாக இருக்க வேண்டும். மற்ற கிரகங்கள் அனைத்தும் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் எதையும் சற்று முயற்சி எடுத்தே நிறைவேற்ற நேரிடும்.சூரியனால் பகைவரை வெற்றி கொள்வீர்கள். பொருளாதார வளம் கூடும். உத்தியோகத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும். மாதத் தொடக்கத்தில் எடுத்த காரியம் வெற்றி பெறும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி சிறப்பாக நடக்கும். ஜன. 28க்குப் பிறகு கணவன்- மனைவி இடையே அன்னியோன்யம் இருக்காது. கருத்து வேறுபாடு ஏற்படலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும். புதன் பிப். 8ல் வக்ர நிவர்த்தி அடைவதால் பிரச்னைகள் மறைந்து குடும்ப ஒற்றுமை ஏற்படும். தம்பதிஇடையே அன்பு பெருகும்.

தொழில், வியாபாரிகளுக்கு பகைவரால் தொல்லை உண்டாகும். அலைச்சல் அதிகரிக்கும். ஜன. 28 க்கு பிறகு கூடுதல் வளர்ச்சியும் பணவரவும் இருக்கும்.பணியாளர்கள் மாதத்தின் மத்தியில் சிறப்பான வளர்ச்சி காணலாம். பதவி, சம்பள உயர்வு நல்ல முறையில் கிடைக்கும்.

கலைஞர்களுக்கு முயற்சியில் தடை குறுக்கிடலாம். ஜன.23 க்கு பிறகு பெண்கள் வகையில் தொல்லை வரலாம்.

அரசியல்வாதிகளுக்கு கடின அலைச்சல் ஏற்படும். போட்டியாளர்களால் பிரச்னை குறுக்கிடும். மாணவர்கள் இந்த மாதம் புதனால் கூடுதல் நன்மை காணலாம். அதிக மதிப்பெண்கள் பெறுவதோடு போட்டிகளிலும் வெற்றி வாகை சூடுவர்.

விவசாயிகளுக்கு நெல், கேழ்வரகு, பச்சை காய்கறிகள் போன்றவற்றில் நல்ல மகசூல் கிடைக்கும்.

பெண்கள் குடும்பத்தில் முக்கிய அங்கமாக திகழ்வீர்கள். ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர். விருந்து, விழா என சென்று வரும் வா#ப்பு கிடைக்கும்.

நல்ல நாள்: ஜன. 15, 20, 21, 22, 23, 24, 29, 30, 31,  பிப். 1, 2, 5, 6, 10, 11

கவன நாள்: ஜன.25, 26  சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 3, 9                 நிறம்: பச்சை, செந்துõரம்

வழிபாடு:வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை படைத்து வணங்குங்கள்.
ஏழைக்குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவுங்கள்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar