Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) ... தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) வாகன யோகம்! தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
விருச்சிகம்: ( விசாகம் 4, அனுஷம், கேட்டை) பெண்களால் நன்மை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

13 ஜன
2015
01:01

சுறுசுறுப்புடன் திகழும் விருச்சிக ராசி அன்பர்களே!

இந்த மாதம் சூரியன் சாதகமான 3-ம் இடத்திற்கு வந்துள்ளார். புதன் ஜன. 28ல் வக்கிரம் அடைந்து நற்பலனை கொடுப்பார். அதோடு மாதம் முழுவதும் ராகு, குரு, சூரியன், சுக்கிரனும் நற்பலனை தருவார்கள். பெண்களால் நன்மைஅதிகரிக்கும். நகை-ஆபரணங்கள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர். குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும். கணவன், மனைவி இடையே  ஒற்றுமை மேம்படும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு சூரியனால் செல்வாக்கு அதிகரிக்கும். லாபம் சிறப்பாக இருக்கும். அரசின் சலுகை கிடைக்கும். போட்டியாளர்களின் இடையூறு மறையும். பார்ட்னர்களிடையே ஒற்றுமை ஏற்படும். மாதக்கடைசியில் எதிர்மறையான போக்கு ஏற்படும்.  பணியாளர்கள் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். ஜன.28க்கு பிறகு அலைச்சல் குறையும். பதவி உயர்வு கிடைக்கும். அரசு வேலையில் இருப்பர்கள், மாத பிற்பகுதியில் கவனமுடன் இருப்பது நல்லது. உங்கள் பொறுப்புகளை பிறரை நம்பி ஒப்படைத்தால் சிக்கல் வரலாம்.

கலைஞர்களுக்கு புகழ், பாராட்டு, புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு ஓரளவு ஆதாயம் உண்டு. எதிர்பார்த்த பதவி கிடைக்க தாமதமாகும்.

மாணவர்களுக்கு ஆசிரியரின் ஆலோசனை கிடைக்கும். மாதத் தொடக்கத்திலும், மாத இறுதியிலும் படிப்பில் பின்தங்கும் நிலை தெரிவதால், மிகவும் கவனம் செலுத்த வேண்டும்.

விவசாயிகள் சுமாரான வருமானம் காண்பர். அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். கால்நடைகள் கைகொடுக்கும்.

பெண்கள் சிறப்பான பலன் காணலாம். கன்னியருக்கு தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்புண்டு. குழந்தைகளின் நடத்தையைகண்காணிப்பது நல்லது. ஜனவரி 29,30ல் நல்ல தகவல் எதிர்பார்க்கலாம். புத்தாடை, நகை வாங்கலாம்.
 
நல்ல நாள்:  ஜனவரி 16, 17, 20, 21, 22, 27, 28, 29, 30  பிப்ரவரி  5, 6, 7, 8, 9, 12.

கவன நாள்:  ஜன. 31,  பிப். 1, 2  சந்திராஷ்டமம்.

அதிர்ஷ்ட எண்: 7,9                   நிறம்: மஞ்சள்,வெள்ளை

வழிபாடு: கேது, சனி கிரகங்களுக்கு அர்ச்சனை செய்யுங்கள். சனிக்கிழமை பெருமாளை வணங்குங்கள். இதனால் கிரகதோஷம் குறைந்து நன்மை அதிகரிக்கும்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar