Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருச்சிகம்: ( விசாகம் 4, அனுஷம், ... மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) மதிப்பு கூடும்! மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ...
முதல் பக்கம் » பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை)
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) வாகன யோகம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

13 ஜன
2015
01:01

பெரியவர்களுக்கு மதிப்பளிக்கும் தனுசு ராசி அன்பர்களே!

சுக்கிரன் ஜன. 23ல் இடம்மாறினாலும் மாதம் முழுவதும் நன்மையளிப்பார். செவ்வாயால் பிப். 10 வரை நன்மை உண்டாகும். சந்திரன் பெரும்பாலான நாட்கள் சாதகமாக இருப்பதாலும் நன்மை உண்டு. மற்ற கிரகங்கள் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. செவ்வாயால் பக்தியுணர்வு மேம்படும். எடுத்த முயற்சியில் வெற்றி காணலாம். பொருளாதார வளம் சிறக்கும். குடும்பத் தேவை பூர்த்தியாகும். புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் அவப்பெயர் ஏற்பட வாய்ப்புண்டு. ஜன. 23 க்கு பிறகு மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்த கணவன், மனைவி ஒன்று சேருவர்.  புதிதாக வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான பலன் கிடைக்கும்.  ஜன. 23 க்குள் அரசின் சலுகை கிடைக்கும். உங்கள் நேரடி பார்வையில் நிறுவனம் செயல்படுவது நல்லது. பணியாளர்களுக்கு பணிச்சுமை, வீண் அலைச்சல் ஜன. 23க்கு பிறகு மறையும். சுக்கிரனால் பதவி உயர்வு கிடைக்கும். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான நிலை காணலாம்.

மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியிருக்கும். பிப். 10க்கு பிறகு அவப்பெயர் வரலாம். சக மாணவர்களுடன் வீண் விவாதம் கூடாது.

கலைஞர்கள் பெயரும், புகழும் தொடர்ந்து கிடைக்கப் பெறுவர். அரசிடம் விருது, பாராட்டு கிடைக்கும். புதிய ஒப்பந்தம் எளிதாக வந்து சேரும். அரசியல்வாதிகள் மேம்பாடு காண்பர். மக்கள் நலப்பணியில் ஆர்வம் கூடும்.

விவசாயிகள் புதிய சொத்து வாங்கலாம். எள், பனை பொருள், மானாவாரி பயிர்களில் அதிக மகசூல் கிடைக்கும். நவீன இயந்திரங்கள் வாங்க வாய்ப்புண்டு. கைவிட்டுப்போன பொருள் பிப். 10க்குள் கிடைக்கும்.

பெண்கள் குடும்பத்தாரின் அன்பைப்  பெறுவர். பிள்ளைகளின் நலனில் ஆர்வம் காட்டுவர்.

நல்ல நாள்: ஜன. 15, 18, 19, 23, 24, 29, 30, 31,  பிப்.  1, 2, 7, 8, 9, 10, 11

கவன நாள்: பிப். 3, 4 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 3, 5                  நிறம்: சிவப்பு, வெள்ளை

வழிபாடு: ராகு, கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். தினமும் ராமபிரானை வணங்குங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்மை தரும்.

 
மேலும் பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை) »
temple news
அசுவினி; குரு சந்திரன் இணைவுடன் பிறக்கும் இந்த மாதத்தில் உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்; ஆற்றல் காரகனையும் கலைக்காரகனையும் தம்முள் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3,4 ம் பாதம்: வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற்றத்தை அடைந்து வரும் உங்களுக்கு இந்த மாதம் ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4ம் பாதம்; மனக்காரகனான சந்திரன், ஞானக்காரகனான குருவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு இந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar