Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிருஷ்ண சைதன்யர் 18 சித்தர்கள் 18 சித்தர்கள்
முதல் பக்கம் » மகான்கள்
நாயன்மார்கள்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2010
11:07

01.பெயர் : திருநீலகண்டர்
பிறந்த ஊர்: சிதம்பரம்
பிறந்த மாதம், நட்சத்திரம் : சித்திரை, கார்த்திகை
முக்தி மாதம், நட்சத்திரம் : மார்கழி, உத்திரம்

02.பெயர் : இயற்பகையார்
பிறந்த ஊர்: பூம்புகார்
பிறந்த மாதம், நட்சத்திரம் : தை, பூசம்
முக்தி மாதம், நட்சத்திரம் :  மார்கழி, உத்திரம்

03. பெயர் : இளையான்குடி மாறனார்
பிறந்த ஊர்: இளையான்குடி (சிவகங்கை)
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆடி, சதயம்
முக்தி மாதம், நட்சத்திரம் : ஆவணி, மகம்

04. பெயர் : மெய்ப்பொருளார்
பிறந்த ஊர்: திருக்கோவிலூர் (விழுப்புரம்)
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆடி, அஸ்தம்
முக்தி மாதம், நட்சத்திரம் : கார்த்திகை, உத்திரம்

05.பெயர் : விறல்மிண்டர்
பிறந்த ஊர்: செங்குன்றூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆவணி, மூலம்
முக்தி மாதம், நட்சத்திரம் :  சித்திரை, திருவாதிரை

06.பெயர் : அமர்நீதியார்
பிறந்த ஊர்: பழையாறை
பிறந்த மாதம், நட்சத்திரம் : மார்கழி, சித்திரை
முக்தி மாதம், நட்சத்திரம் : ஆனி, பூரம்

07.பெயர் : எறிபத்தர்
பிறந்த ஊர்: கரூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : வைகாசி, பரணி
முக்தி மாதம், நட்சத்திரம் : மாசி, அஸ்தம்

08.பெயர் : ஏனாதி நாயனார்
பிறந்த ஊர்: எயினனூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : பங்குனி, பூசம்
முக்தி மாதம், நட்சத்திரம் : புரட்டாசி, உத்திராடம்

09.பெயர் : கண்ணப்பர்
பிறந்த ஊர்: உடுப்பூர்(ஆந்திரா)
பிறந்த மாதம், நட்சத்திரம் : கார்த்திகை, அஸ்வினி
முக்தி மாதம், நட்சத்திரம் : தை, மிருகசீரிடம்

10.பெயர் : குங்கிலியக்கலயர்
பிறந்த ஊர்: திருக்கடையூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆடி, அஸ்வினி
முக்தி மாதம், நட்சத்திரம் :  ஆவணி, மூலம்

11.பெயர்  : மானக்கஞ்சாறர்
பிறந்த ஊர் :  கஞ்சாறூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : மாசி, அஸ்வினி
முக்தி மாதம், நட்சத்திரம் :  மார்கழி, சுவாதி

12.பெயர்  : அரிவட்டாயர்
பிறந்த ஊர் : கணமங்கலம்
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆனி, கேட்டை
முக்தி மாதம், நட்சத்திரம் :  தை,திருவாதிரை

13.பெயர்  : ஆரையர்
பிறந்த ஊர் : திருமங்கலம்
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஐப்பசி, சுவாதி
முக்தி மாதம், நட்சத்திரம் : கார்த்திகை, அஸ்தம்

14.பெயர்  : மூர்த்தி நாயனார்
பிறந்த ஊர் : மதுரை
பிறந்த மாதம், நட்சத்திரம் : தை, விசாகம்
முக்தி மாதம், நட்சத்திரம் :  ஆடி, கார்த்திகை
 
15.பெயர்  : முருகர்
பிறந்த ஊர் : திருப்புகலூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : கார்த்திகை, கார்த்திகை
முக்தி மாதம், நட்சத்திரம் :  வைகாசி, மூலம்

16.பெயர்  : உருத்திரபசுபதி
பிறந்த ஊர் : திருத்தலையூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : புரட்டாசி, சுவாதி
முக்தி மாதம், நட்சத்திரம் : புரட்டாசி, அஸ்வினி

17.பெயர்  : திருநாளைப்போவார்
பிறந்த ஊர் : ஆதனூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : மார்கழி, சித்திரை
முக்தி மாதம், நட்சத்திரம் : புரட்டாசி, ரோகிணி

18.பெயர்  : திருக்குறிப்புத்தொண்டர்
பிறந்த ஊர் : காஞ்சிபுரம்
பிறந்த மாதம், நட்சத்திரம் : சித்திரை, அனுஷம்
முக்தி மாதம், நட்சத்திரம் :  சித்திரை, சுவாதி

19.பெயர்  : சண்டேசுவரர்
பிறந்த ஊர் : திருச்சேய்ஞலூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : வைகாசி, திருவாதிரை
முக்தி மாதம், நட்சத்திரம் : தை, உத்திரம்

20.பெயர்  : திருநாவுக்கரசர்
பிறந்த ஊர் : திருவாமூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : பங்குனி, ரோகிணி
முக்தி மாதம், நட்சத்திரம் : சித்திரை, சதயம்

21. பெயர்  : குலச்சிறையார் 
பிறந்த ஊர் : மணமேற்குடி
பிறந்த மாதம், நட்சத்திரம் :கார்த்திகை, மூலம்
முக்தி மாதம், நட்சத்திரம் :  ஆடி, சித்திரை

22. பெயர்  : பெருமிழலைக்குறும்பர்
பிறந்த ஊர் : பெருமிழலை
பிறந்த மாதம், நட்சத்திரம் : மாசி, சுவாதி
முக்தி மாதம், நட்சத்திரம் : ஆடி, சித்திரை

23. பெயர்  : காரைக்கால் அம்மையார்
பிறந்த ஊர் : காரைக்கால்
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆவணி, கார்த்திகை
முக்தி மாதம், நட்சத்திரம் : பங்குனி, சுவாதி

24. பெயர்  : அப்பூதி அடிகள் 
பிறந்த ஊர் : திங்களூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : மார்கழி, பூசம்
முக்தி மாதம், நட்சத்திரம் : தை, சதயம்

25. பெயர்  : திருநீலநக்கர்
பிறந்த ஊர் : சாத்தமங்கை
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆடி, பூசம்
முக்தி மாதம், நட்சத்திரம் : வைகாசி, மூலம்

26. பெயர்  : நமிநந்தி அடிகள்
பிறந்த ஊர் : எமப்பேரூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஐப்பசி, உத்திரம்
முக்தி மாதம், நட்சத்திரம் : வைகாசி, பூசம்

27. பெயர்  :  திருஞானசம்பந்தர்
பிறந்த ஊர் : சீர்காழி
பிறந்த மாதம், நட்சத்திரம் : சித்திரை, திருவாதிரை
முக்தி மாதம், நட்சத்திரம் : வைகாசி, மூலம்

28. பெயர்  : ஏயர்கோன் கவிக்காமர்
பிறந்த ஊர் : பெருமங்கலம்
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆனி, கார்த்திகை
முக்தி மாதம், நட்சத்திரம் : ஆனி, ரேவதி

29. பெயர்  : திருமூலர்
பிறந்த ஊர் : சாத்தனூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : வைகாசி, சுவாதி
முக்தி மாதம், நட்சத்திரம் : ஐப்பசி, அஸ்வினி

30. பெயர்  : தண்டியடிகள்
பிறந்த ஊர் : திருவாரூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : புரட்டாசி, விசாகம்
முக்தி மாதம், நட்சத்திரம் :  பங்குனி, சதயம்

31. பெயர்  : மூர்க்கர்
பிறந்த ஊர் : திருவேற்காடு
பிறந்த மாதம், நட்சத்திரம் : மார்கழி, புனர்பூசம்
முக்தி மாதம், நட்சத்திரம் :  வைகாசி, ஆயில்யம்

32. பெயர்  : சோமாசிமாறர்
பிறந்த ஊர் : திருஅம்பர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : மாசி, மகம்
முக்தி மாதம், நட்சத்திரம் : வைகாசி, ஆயில்யம்

33. பெயர்  : சாக்கியர்
பிறந்த ஊர் : காஞ்சிபுரம்
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஐப்பசி, திருவோணம்
முக்தி மாதம், நட்சத்திரம் : மார்கழி, பூராடம்

34. பெயர்  : சிறப்புலியார்
பிறந்த ஊர் : திருஆக்கூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : புரட்டாசி, அவிட்டம்
முக்தி மாதம், நட்சத்திரம் : கார்த்திகை, பூராடம்

35. பெயர்  : சிறுத்தொண்டர்
பிறந்த ஊர் : திருச்செங்காட்டங்குடி
பிறந்த மாதம், நட்சத்திரம் : தை, அஸ்வினி
முக்தி மாதம், நட்சத்திரம் : சித்திரை, பரணி

36. பெயர்  : கழறிற்றறிவார்  (சேரமான் பெருமாள்)
பிறந்த ஊர் : திருஅஞ்சைக்களம்
பிறந்த மாதம், நட்சத்திரம் : சித்திரை, ரேவதி
முக்தி மாதம், நட்சத்திரம் : ஆடி, சுவாதி

37. பெயர்  : கணநாதர்
பிறந்த ஊர் : சீகாழி
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆனி, ரேவதி
முக்தி மாதம், நட்சத்திரம் :  பங்குனி, திருவாதிரை

38. பெயர்  : கூற்றவர்
பிறந்த ஊர் : திருக்களந்தை
பிறந்த மாதம், நட்சத்திரம் : கார்த்திகை, உத்திரட்டாதி
முக்தி மாதம், நட்சத்திரம் :  ஆடி, திருவாதிரை

39. பெயர்  : புகழ்ச்சோழர்
பிறந்த ஊர் : உறையூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : சித்திரை, சுவாதி
முக்தி மாதம், நட்சத்திரம் :  ஆடி, கார்த்திகை

40. பெயர்  : நரசிங்க முனையரையர்
பிறந்த ஊர் : திருநாவலூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : மாசி, ரோகிணி
முக்தி மாதம், நட்சத்திரம் :  புரட்டாசி, சதயம்

41. பெயர்  : அதிபத்தர்
பிறந்த ஊர் : நாகை
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஐப்பசி, ரேவதி
முக்தி மாதம், நட்சத்திரம் :  ஆவணி, ஆயில்யம்

42. பெயர்  : கலிக்கம்பர்
பிறந்த ஊர் : பெண்ணாகடம்
பிறந்த மாதம், நட்சத்திரம் : மார்கழி, பூரட்டாதி
முக்தி மாதம், நட்சத்திரம் :  தை, ரேவதி

43. பெயர்  :  கலியர்
பிறந்த ஊர் : திருவொற்றியூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : வைகாசி, அஸ்வினி
முக்தி மாதம், நட்சத்திரம் : ஆடி, கேட்டை

44. பெயர்  : சத்தியார்
பிறந்த ஊர் : வரிஞ்சையூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : மாசி, ரேவதி
முக்தி மாதம், நட்சத்திரம் : ஐப்பசி, பூசம்

45. பெயர்  : ஐயடிகள் காடவர்
பிறந்த ஊர் : காஞ்சி
பிறந்த மாதம், நட்சத்திரம் : தை, சுவாதி
முக்தி மாதம், நட்சத்திரம் : புரட்டாசி, உத்திராடம்

46. பெயர்  : கணம்புல்லர்
பிறந்த ஊர் : இருக்குவேளூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : பங்குனி, சதயம்
முக்தி மாதம், நட்சத்திரம் : கார்த்திகை, கார்த்திகை

47. பெயர்  : காரி
பிறந்த ஊர் : திருக்கடவூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : வைகாசி, அஸ்தம்
முக்தி மாதம், நட்சத்திரம் :  மாசி, பூராடம்

48. பெயர்  : நின்றசீர் நெடுமாறனார்
பிறந்த ஊர் : மதுரை
பிறந்த மாதம், நட்சத்திரம் : பங்குனி, சுவாதி
முக்தி மாதம், நட்சத்திரம் : ஐப்பசி, பரணி

49. பெயர்  : வாயிலார்
பிறந்த ஊர் : மயிலாப்பூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : பங்குனி, உத்திரட்டாதி
முக்தி மாதம், நட்சத்திரம் :  மார்கழி, ரேவதி

50. பெயர்  : முனையடுவார்
பிறந்த ஊர் : நீடூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : புரட்டாசி, மகம்
முக்தி மாதம், நட்சத்திரம் : பங்குனி, பூசம்

51. பெயர்  : கழற்சிங்கர்
பிறந்த ஊர் : காஞ்சி
பிறந்த மாதம், நட்சத்திரம் : தை, அஸ்வினி
முக்தி மாதம், நட்சத்திரம் : வைகாசி, பரணி

52. பெயர்  : இடங்கழி
பிறந்த ஊர் : கொடும்பாளூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆவணி, சுவாதி
முக்தி மாதம், நட்சத்திரம் : ஐப்பசி, கார்த்திகை

53. பெயர்  :  செருத்துணையார்
பிறந்த ஊர் : கீழைத்தஞ்சை
பிறந்த மாதம், நட்சத்திரம் : தை, உத்திரட்டாதி
முக்தி மாதம், நட்சத்திரம் : ஆடி, சுவாதி

54. பெயர்  : புகழ்த்துணை
பிறந்த ஊர் : செருவிலிபுத்தூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : சித்திரை, சதயம்
முக்தி மாதம், நட்சத்திரம் : ஆவணி, ஆயில்யம்

55. பெயர்  : கோட்புலியார்
பிறந்த ஊர் :நாட்டியத்தான்குடி
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆனி, திருவாதிரை
முக்தி மாதம், நட்சத்திரம் : ஆடி, கேட்டை

56. பெயர்  : பூசலார்
பிறந்த ஊர் : திருநின்றவூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆவணி, பூரம்
முக்தி மாதம், நட்சத்திரம் : ஐப்பசி, அனுஷம்

57. பெயர்  : மங்கயைர்க்கரசியார்
பிறந்த ஊர் : பாழையாறை
பிறந்த மாதம், நட்சத்திரம் : தை, சதயம்
முக்தி மாதம், நட்சத்திரம் : சித்திரை, ரோகிணி

58. பெயர்  :  நேசர்
பிறந்த ஊர் : காம்பீலி
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆனி, பூசம்
முக்தி மாதம், நட்சத்திரம் : பங்குனி, ரோகிணி

59. பெயர்  : கோச்செங்கட்சோழர்
பிறந்த ஊர் :உறையூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : கார்த்திகை, மிருகசீரிடம்
முக்தி மாதம், நட்சத்திரம் :  மாசி, சதயம்

60. பெயர்  : நீலகண்ட யாழ்ப்பாணர்
பிறந்த ஊர் : எருக்கத்தம்புலியூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஐப்பசி, விசாகம்
முக்தி மாதம், நட்சத்திரம் : வைகாசி, மூலம்

61. பெயர்  : சடையனார்
பிறந்த ஊர் : திருநாவலூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆடி, புனர்பூசம்
முக்தி மாதம், நட்சத்திரம் : சித்திரை, சித்திரை

62. பெயர்  : இசைஞானியார்
பிறந்த ஊர் : திருவாரூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஐப்பசி, மூலம்
முக்தி மாதம், நட்சத்திரம் : சித்திரை, சித்திரை

63. பெயர்  : நம்பி ஆரூரர் (சுந்தரர்)
பிறந்த ஊர் : திருநாவலூர்
பிறந்த மாதம், நட்சத்திரம் : ஆவணி, உத்திரம்
முக்தி மாதம், நட்சத்திரம் : ஆடி, சுவாதி

 
மேலும் மகான்கள் »
temple news

சிவானந்தர் செப்டம்பர் 08,2010

சீரிய வாழ்விலிருந்து......... கொடுத்து மகிழ்பவர் திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையில் அவதரித்தவர் ... மேலும்
 
temple news

மறைஞான சம்பந்தர் செப்டம்பர் 06,2010

மெய்கண்ட (உண்மை) சாத்திரங்கள் என்று போற்றப்படும், சைவசித்தாந்த சாத்திரங்களில் சிவஞானபோதம்  ... மேலும்
 
temple news

18 சித்தர்கள் ஆகஸ்ட் 16,2010

வல்லபசித்தர் தாதி பொன்னனையாள் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள். அவளது குடிலில் தகரம், செம்பு, ... மேலும்
 
temple news
விருந்தாவனம்...டில்லி அருகிலுள்ள ஒரு கிராமம். இங்கு மட்டும் இப்போது 5 ஆயிரம் கிருஷ்ணர் கோயில்கள் ... மேலும்
 
temple news
சத்தியம் தவறாத சுதிராமிற்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அவ்வூரில் மிகப்பெரிய ஜமீன்தார் ராமானந்தர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar