Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முழுமை ஏற்பட! விபத்தைத் தவிர்க்க! விபத்தைத் தவிர்க்க!
முதல் பக்கம் » வளம் தரும் எளிய வழிபாடு!
உலகு நலம் பெற!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

22 ஜன
2015
05:01

சர்வேஷாம் ஸ்வஸ்திர் பவது

இதுவும் சாந்தி மந்திரத்தில் ஒன்று. பிரபஞ்சத்தில் எங்கும் எல்லாவற்றிலும் நன்மை உண்டாகட்டும் என்பது இதன் பொருள். நன்மை என்பது என்ன? சிங்கத்துக்கு உணவு கிடைக்கட்டும் என்றால், மானுக்கு உயிராபத்து அல்லவா? அல்லது மான் காக்கப்படட்டும் என்றால் சிங்கத்துக்கு உணவிருக்காதே. அப்போது இது நன்மையாகாதே. அதல்ல பொருள்.

மானுக்குத் தேவையான உணவும், சிங்கத்துக்குத் தேவையான உணவு கிடைத்தால்தான் உலகின் சமநிலை சரியாயிருக்கும். இது உதாரணம்தான். இதுபோல், அளவான வெயில்,  அளவான மழை, அளவான பனி... இப்படி அனைத்தும் சமச்சீராக இருத்தல்தான் நன்மை. இதில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டால், உலகின் சமநிலை சீர்கெடும். அப்படி இல்லாமல், எல்லாவற்றிலும், எல்லாவற்றுக்கும் தேவையான அளவுக்குக் கிடைத்தல்தான் நன்மை. அதைத்தான் பிரார்த்திக்கிறது இந்த மந்திரம்.

 
மேலும் வளம் தரும் எளிய வழிபாடு! »
temple news
சர்வேஷாம் மங்களம் பவதுவேத பாராயணத்தை முடிக்கும் போது சொல்லப்படுகின்ற சாந்தி மந்திரங்களில் இதுவும் ... மேலும்
 
temple news

முழுமை ஏற்பட! ஜனவரி 22,2015

சர்வேஷாம் பூர்ணம் பவதுஇதுவும் சாந்தி மந்திரத்தில் ஒன்று. பிரபஞ்சத்தில் எங்கும். எல்லாவற்றிலும் ... மேலும்
 
temple news
நமஸ்தே அஸ்து பகவன்விச்வேஸ்வராய மஹாதேவாயத்ரயம்பகாய - த்ரிபுராந்தகாயத்ரிகாக்னி காலாயகாலாக்னி ருத்ராய ... மேலும்
 
temple news

நோய்கள் விலக! ஜனவரி 22,2015

ஓம் நமோ பகவதே வாசுதேவாயதன்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாயசர்வாமய வினாசாயத்ரைலோக்ய நாதாயஸ்ரீமஹாவிஷ்ணவே ... மேலும்
 
temple news
உத்கீத ப்ரணவோத்கீதஸர்வ வாகீச்வரேச்வரஸர்வவேத மயோசிந்த்யஸர்வம் போதய போதயகலைமகளுக்கு குரு ஹயக்ரீவர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar