Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

நீண்ட ஆயுள் பெற! நீண்ட ஆயுள் பெற! பெண்கள் கருவுற! பெண்கள் கருவுற!
முதல் பக்கம் » வளம் தரும் எளிய வழிபாடு!
நல்ல கணவன் அமைய!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

28 ஜன
2015
14:52

சுபப்ரணாதா பவதீ ச்ருதீநாம்
கண்டே ஷு வைகுண்ட பதிம் வராணாம்
பத்நாஸி நூநம் மணி பாதரஷே
மாங்கல்ய ஸுத்ரம் மணிரச்மி ஜாலை;

திருமணம் கை கூடுவது எவ்வளவு முக்கியமோ. அவ்வளவுக்கு நல்ல கணவன் அமைவதும் முக்கியம். அதற்கு இந்தத் துதி மிகச் சிறப்பானது. திருமணம் கைகூட வேண்டிய பெண்கள், அதிகாலையில் எழுந்து குளித்து, பூஜை அறையில் குத்து விளக்கேற்றி, இறைவனை தியானித்து இந்த மந்திரத்தை தினந்தோறும் 108 முறை பாராயணம் செய்து வந்தால் விரைவில் திருமணமாகும். கிழக்கு நோக்கி அமர்ந்து ஜபிப்பது மிகவும் சிறப்பு. குறைந்தது 21 முறை சொல்வதே பலனளிக்க வல்லது.

 
மேலும் வளம் தரும் எளிய வழிபாடு! »
temple
சர்வேஷாம் மங்களம் பவது

வேத பாராயணத்தை முடிக்கும் போது சொல்லப்படுகின்ற சாந்தி மந்திரங்களில் ... மேலும்
 
temple

முழுமை ஏற்பட! ஜனவரி 22,2015

சர்வேஷாம் பூர்ணம் பவது

இதுவும் சாந்தி மந்திரத்தில் ஒன்று. பிரபஞ்சத்தில் எங்கும். எல்லாவற்றிலும் ... மேலும்
 
temple

உலகு நலம் பெற! ஜனவரி 22,2015

சர்வேஷாம் ஸ்வஸ்திர் பவது

இதுவும் சாந்தி மந்திரத்தில் ஒன்று. பிரபஞ்சத்தில் எங்கும் ... மேலும்
 
temple
நமஸ்தே அஸ்து பகவன்
விச்வேஸ்வராய மஹாதேவாய
த்ரயம்பகாய - த்ரிபுராந்தகாய
த்ரிகாக்னி காலாய

காலாக்னி ... மேலும்
 
temple

நோய்கள் விலக! ஜனவரி 22,2015

ஓம் நமோ பகவதே வாசுதேவாய
தன்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய
சர்வாமய வினாசாய
த்ரைலோக்ய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2017 www.dinamalar.com. All rights reserved.