Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ... மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2,) கடவுளின் கருணை! மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ...
முதல் பக்கம் » பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை)
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) அமோக லாபம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

11 பிப்
2015
05:02

நேர்மை குணம் கொண்ட தனுசு ராசி அன்பர்களே!

சூரியன் இந்த மாதம் நன்மை தர காத்திருக்கிறார். சுக்கிரனாலும் நன்மை தொடரும். செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதார வளம் கூடும். தொழிலில் லாபம் அமோகமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் - மனைவி இடையே அன்பு பெருகும். புதுமணத்தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். சகோதரர்களின் ஆதரவு நல்லமுறையில் அமையும். பிப். 15,16ல் பெண்களால் பணம் கிடைக்கும். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.

தொழில், வியாபாரத்தில் லாபம் உயரும். தொட்டதெல்லாம் பொன்னாகும் காலகட்டமாக அமையும்.  தொழில் ரீதியாக வெளியூர் அடிக்கடி சென்று வருவீர்கள். வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். பிப். 25,26 ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும்.பணியாளர்களுக்கு சுக்கிரனால் பதவி உயர்வு கிடைக்கும். மாதத் தொடக்கத்தில் புதனால் சிலருக்கு மனக்கவலை வரலாம். மார்ச்3 க்கு பிறகு அரசு ஊழியர்கள் பணியிடத்தில் கவனமாக இருப்பது நல்லது. மார்ச் 7,8ல் எதிர்பாராத நன்மை உருவாகும்.

கலைஞர்கள் ரசிகர் மத்தியில் புகழுடன் காணப்படுவர். புதிய ஒப்பந்தம் மூலம் வருமானம் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் சுமாரான நிலை பெறுவர். ஆனால், கவுரவத்திற்கு பங்கம் வராது.

மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுரையை ஏற்று நடப்பது நல்லது. கல்வி வளர்ச்சிக்கான சூழ்நிலை அமையும்.

விவசாயிகள் போதிய மகசூல் பெறுவர். ஆனால், அதிக உழைப்பை சிந்த வேண்டியது இருக்கும். விளைபொருளுக்கு நல்ல விலையும் கிடைக்கும்.

பெண்கள் கணவரிடம் விட்டுக்கொடுப்பது நல்லது. இல்லாவிட்டால், மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். அண்டை வீட்டார் நட்பு பாராட்டுவர். மனம் போல ஆடை, ஆபரணம் வாங்கலாம்.

நல்ல நாள்:  பிப்.  15, 16, 19, 20, 25, 26, 27, 28  மார்ச்  1, 7, 8, 9, 10, 11

கவன நாள்: மார்ச் 2, 3 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 2,4              நிறம்: செந்துõரம், வெள்ளை

வழிபாடு:  துர்க்கைக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடுங்கள். வெள்ளியன்று சிவனையும், செவ்வாயன்று முருகனையும் வலம் வந்து வணங்குங்கள்.

 
மேலும் பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை) »
temple news
அசுவினி; குரு சந்திரன் இணைவுடன் பிறக்கும் இந்த மாதத்தில் உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்; ஆற்றல் காரகனையும் கலைக்காரகனையும் தம்முள் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3,4 ம் பாதம்: வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற்றத்தை அடைந்து வரும் உங்களுக்கு இந்த மாதம் ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4ம் பாதம்; மனக்காரகனான சந்திரன், ஞானக்காரகனான குருவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு இந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar