Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
32.  
33.  
34.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய சிறப்பு! பாலமுருகன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்! பாலமுருகன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயில் கருவறையில் சூரியஒளி: ஆண்டுக்கு 3 நாள் விழும் அதிசயம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 பிப்
2015
10:53

வத்திராயிருப்பு: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு சங்கிலிமாடசாமி கோயில் கருவறையில் உள்ள சிவலிங்கம் மீது ஆண்டுக்கு 3நாட்கள் சூரியஒளி விழும் அதிசயம் நேற்று நடந்தது. இக்கோயில் வாசல் வழியாக வரும் சூரியஒளி முன் மண்டபத்தோடு நின்றுவிடும். ஆண்டிற்கு மூன்றுநாள் மட்டும் அதாவது பிப்ரவரி 26,27,28 தேதிகளில் வாசலில் 20 அடி உயரத்திற்கு மேல் அமைக்கப்பட்டுள்ள கோயில் ஆர்ச் சிற்பங்கள் நடுவே தோன்றி கருவறையில் உள்ள சொக்கநாத சுவாமி மீது 3 நிமிடங்கள் விழும். கோயில் பூஜாரி சாமிமலை கூறுகையில், ‘ சுவாமி மீது சூரியஒளி விழும் அதிசயம் ஒருநாள்கூட முந்துவதோ, பிந்துவதோ இல்லை. ஆங்கில தேதி அடிப்படையில் சரியாக விழுகிறது,” என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
காரைக்கால்: திருநள்ளார் சனி பகவான் கோவிலில், சிறப்பு மகா ஹோமம் நடைபெற்றது. காரைக்கால் திருநள்ளாரில் ... மேலும்
 
temple
திருக்கோவிலுார்: திருவண்ணாமலை பகவான் யோகிராம்சுரத்குமார் சுவாமிகளின் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, ... மேலும்
 
temple
கீழக்கரை : உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி, மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் ஜன.1ல் ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. ... மேலும்
 
temple
ஒரு போர்முனையில் இருந்த வீரர்களிடம் படைத்தலைவர், “இன்றைய போரில் மிகச்சிறந்த வீரன் யார்?” என்றார். “தன் ... மேலும்
 
temple
சேலம்: பொன்விழாவையொட்டி, சேலம், உடையாப்பட்டி, கந்தாஸ்ரமத்தில், நேற்று காலை, 9:00 மணிக்கு சுப்ரமணிய பஞ்ச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2017 www.dinamalar.com. All rights reserved.