சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கோவை கோணியம்மன் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு திருவிளக்குபூஜை நடைபெற்றது. ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பூஜை செய்தனர். விழாவில் அண்ண வாகனத்தில் கோணியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.