Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ... ரிஷபம்: (கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசீரிடம் 1,2) பதவி உயர்வு! ரிஷபம்: (கார்த்திகை 2,3,4, ரோகிணி, ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை1 பாதம்) முயற்சியில் வெற்றி!
எழுத்தின் அளவு:
மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை1 பாதம்) முயற்சியில் வெற்றி!

பதிவு செய்த நாள்

10 மார்
2015
02:03

திட்டமிட்டு செயலாற்றும்மேஷ ராசி அன்பர்களே!  

இந்த மாதம் சுக்கிரன்,ராகு மாதம் முழுவதும் நன்மையளிப்பர். சூரியனும், புதனும் சாதகமற்று இருந்தாலும் கவலை வேண்டாம். மார்ச் 21 வரை குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதார வளம் மேம்படும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். முயற்சி வெற்றி பெறும். ஏப். 6 க்கு பிறகு குடும்பத்தில் பிரச்னை குறுக்கிடும். மாத தொடக்கத்தில் குடும்பம் முன்னேற்றப்பாதையில் செல்லும். பெண்களால் நன்மை கிடைக்கும். பொன், பொருள் சேரும். விருந்து விழா என அடிக்கடி செல்வீர்கள். மார்ச் 18,19ல் உறவினர் வருகையால் நன்மை கிடைக்கும்.  தொழில், வியாபாரத்தில், பகைவர் சதியை முறியடிக்கும் வலிமை உண்டாகும். ஆற்றல் மேம்படும். சூரியனால் விரயம் ஏற்படலாம். வீண் செலவைத் தவிர்க்கவும். அறிமுகம் இல்லாதவர்களை நம்ப வேண்டாம்.  

பணியாளர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பணியில் குறுக்கிடும் பிரச்னை சுக்கிரனால் விரைவில் தீரும். அரசு ஊழியர்களுக்கு கோரிக்கை எளிதில் நிறைவேறும். ஏப். 6க்கு பிறகு இடமாற்றம் ஏற்படலாம். மார்ச் 16,17 ஏப். 12,13 தேதிகளில் சாதக பலன் கிடைக்கும்.  
கலைஞர்களின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். ஏப். 7க்கு பிறகு சமூக மதிப்பு கூடும். அரசு விருது, பாராட்டு கிடைக்கும்.

அரசியல்வாதிகள் தலைமையின் வழிகாட்டுதலை ஏற்று முன்னேறுவர்.  

மாணவர்களுக்கு, புதன் சாதகமாக இருப்பதால் நன்மை உண்டாகும். போட்டியில் அடிக்கடி பங்கேற்று வெற்றி பெறுவர்.  

விவசாயிகளுக்கு கால்நடை செல்வம் பெருகும். வழக்கு விவகாரத்தில் நல்ல முடிவு கிடைக்கும்.  

பெண்கள் குடும்பத்தாரிடம் நற்பெயர் காண்பர். அண்டை வீட்டார் ஆதரவுடன் இருப்பர்.

நல்ல நாள்: மார்ச்18, 19, 20, 21, 22, 23, 24, 27, 28ஏப். 3, 4, 5, 6, 7, 12, 13

கவன நாள்:  ஏப்.8, 9 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்:  7, 8                                                நிறம்: வெண்மை, நீலம்

வழிபாடு: நவக்கிரக வழிபாடு நன்மையளிக்கும். வீட்டில் விளக்கேற்றி முருகனை வழிபடுங்கள். காலையில் சூரிய தரிசனம் செய்யுங்கள்.  குலதெய்வ வழிபாடு அவசியம்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar