Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பம்: (அவிட்டம், 3,4, சதயம், பூரட்டாதி ... மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை1) பதவி உயர்வு! மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை1) ...
முதல் பக்கம் » பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை)
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) லாபம் கூடும்!
எழுத்தின் அளவு:
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) லாபம் கூடும்!

பதிவு செய்த நாள்

10 மார்
2015
02:03

உயர்ந்த மனப்பான்மை கொண்ட மீன ராசி அன்பர்களே!

குரு, சுக்கிரன் இருவராலும் நன்மை அதிகரிக்கும். மற்ற கிரகங்கள் சாதகமற்று இருந்தாலும் பாதிப்பு இருக்காது. சுக்கிரனால் பொருளாதார வளம் சிறக்கும். சமுகத்தில் மரியாதை கூடும். அரசு வகையில் சலுகை கிடைக்கும். குடும்பத்தேவை அனைத்தும் நிறைவேறும். ஏப்.6 க்கு பிறகு திருமண விஷயத்தில் நல்ல முடிவு கிடைக்கும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். மார்ச் 20,21 தேதிகளில் பெண்களால் நன்மை ஏற்படும்.   உடல்நிலை திருப்தி அளிக்கும்.

தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அரசு வகையில் எதிர்பார்ப்பு நிறைவேறும். மார்ச் 21 க்கு பிறகு எதிரி தொல்லை மறையும். ஏப். 1,2 தேதிகளில் திடீர் பணவரவுக்கு வாய்ப்புண்டு. தொழில் ரீதியாகச் செல்லும்
பயணம் வெற்றி பெறும்.

பணியாளர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். பணிச்சுமை நீங்கி நிம்மதி உண்டாகும். மார்ச்15, ஏப். 10, 11 தேதிகளில் எதிர்பாராத நன்மை ஏற்படும். பணியிடத்தில் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். ஏப்.6 க்கு பிறகு பதவி உயர்வு கிடைக்கும். அதிகாரிகள் ஆதரவுடன் இருப்பர்.

கலைஞர்கள் தொழிலில் முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தம் எளிதாகக் கிடைக்கும். அரசியல்வாதிகள் புதிய பதவியோடு, பொருளாதார வளமும் காண்பர்.

விவசாயிகளுக்கு வருமானம் உயரும். கால்நடை வளர்ப்பில் ஆதாயம் பெருகும். புதிய சொத்து வாங்க சிலகாலம் பொறுத்திருக்க வேண்டும்.  

மாணவர்கள் தேர்வுக்காக அக்கறையுடன் படிப்பர். குருவால் மேற்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். ஆசிரியர்களின் உதவி பயன் உள்ளதாக அமையும்.

பெண்களுக்கு அக்கம் பக்கத்தினரின் அன்பை பெறுவர். பிள்ளைகளின் வாழ்வு சிறக்கும். மார்ச்15,16 தேதிகளில் ஆடை, அணிகலன்  வாங்கலாம்.

நல்ல நாள்:மார்ச் 15, 16, 17, 20, 21, 25, 26  ஏப்.  1, 2, 3, 4, 5, 10, 11, 12, 13

கவன நாள்: ஏப். 6,7 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 3,5 நிறம்: மஞ்சள், வெள்ளை

வழிபாடு: சூரிய வழிபாடு நன்மையளிக்கும். செவ்வாயன்று காளி, முருகன் கோயிலுக்குச்  செல்லுங்கள்.   நரசிம்மர் வழிபாட்டால் நன்மை மேலோங்கும்.

 
மேலும் பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை) »
temple news
அசுவினி; குரு சந்திரன் இணைவுடன் பிறக்கும் இந்த மாதத்தில் உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்; ஆற்றல் காரகனையும் கலைக்காரகனையும் தம்முள் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3,4 ம் பாதம்: வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற்றத்தை அடைந்து வரும் உங்களுக்கு இந்த மாதம் ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4ம் பாதம்; மனக்காரகனான சந்திரன், ஞானக்காரகனான குருவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு இந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar