Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புன்னைநல்லூர் கைலாசநாதர் கோவில் ... கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காத்தாயி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2011
11:06

திருத்துறைப்பூண்டி: திருத்துறைபூண்டி அருகே ஸ்ரீ காத்தாயி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பான முறையில் நடந்தது. தஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டி அண்ணாநகர் கோவில், சிங்களாந்தி, நெடும்பலம் ஆகிய கிராமங்களில் காவல் தெய்வமாக மக்களால் வணங்கப்பட்டு வரும், ஸ்ரீ காத்தாயி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. 15 லட்சம் ரூபாய் மதிப்பில் திருப்பணி நடந்து, பாஸ்கர சேது சிவாச்சாரியார் தலைமையில் இரண்டு கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று, வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்கினர். புனித நீர் கடங்கள் ஊர் வலமாக எடுத்து வரப்பட்டு, கருட பகவான் வட்டமிட்டு ஆசிர்வாதம் வழங்க, விமான கலசத்துக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகளை, திருப்பணிக் குழு தலைவர் புலவர் சண்முகநாதன், செயலாளர் முத்தழகு மற்றும் கிராம வாசிகள் செய்திருந்தனர். கோவில் திருப்பணியை தேவக்கோட்டை டாக்டர் சண்முகநாதன் குடும்பத்தினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
கோவை; கோவையின் குலதெய்வம் என போற்றப்படும் தண்டு மாரியம்மன் கோவில்சித்திரை விழா கடந்த 15ம் முதல் நடந்து ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் கோவிலில் சித்திரை சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, அம்மையார் ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்; இயற்கை எழில் கொஞ்சும் கங்கையாற்றின் கரையில் அமைந்திருக்கும் சிறப்பு மிக்க ஆன்மீக தலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar