சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திலகம் எனப்படும் நெற்றிப் பொட்டு வெற்றிச் சின்னமாகும். புருவநடுவில் உள்ள ‘ஆக்ஞா சக்கரத்தை’ துõண்டி விழிப்புணர்வை ஏற்படுத்த நெற்றியில் குங்குமம் இடுகிறார்கள். வகிடு, புருவ மத்தியில் சுமங்கலிகள் குங்குமம் இடுவதால் லட்சுமி கடாட்சம் உண்டாகும். திருஷ்டி விலகும்.