Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
தில்லைவாழ் அந்தணர் மூவாயிரவருடைய பெருமை தில்லைவாழ் அந்தணர் மூவாயிரவருடைய ... உயிர்களுக்கு அருள் செய்யும் வகையில் இறைவனாகிய தலைவன் புரியும் பேரருள் உயிர்களுக்கு அருள் செய்யும் வகையில் ...
முதல் பக்கம் » நடராசர் சதகம்
பதியின் இயல்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2015
15:16

சிவமெனும் பொருளது பராற்பரம் சூக்குமம்
சிந்தி தம்தே சோமயம்
சின்மய நிரஞ்சன நிராலம்ப நிர்க்குணம்
திகழ்அவ் வியயம் சர்வகம்
மவுனமன பாவனா தீதம்அனகஞ் சுத்தம்
வளர்அ நூபம் நிர்மலம்
மன்னும்அப் பிரமேயம் நித்தியம் அனாமயம்
மகாபரம சுகம னாதி
பவரகித மறைபயில் அநாதார நாதாந்த
பரம சஞ்சல நிட்களம்
பன்னகும் அகண்டித பரம்பிரம நீயாம்
பரசுக மகோத தியதின்
திவலைதனில் ஆயிரத் தொருகூற தாகும்உயர்
தெய்வவடி வங்கள் அன்றோ
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.

 
மேலும் நடராசர் சதகம் »
temple
பூமருவும் சோலைப் புலியூர் அரன்சதகத்
தாமம் இயற்றத் தமிழுதவு- மாமன்
தருவான் அனத்தான் தகையருளு ... மேலும்
 
temple
சீர்பெருகு கங்கைமுதல் அறுபத்தொ டறுகோடி
தீர்த்தமங் கையர் படிந்து
தீமையுறு தம்பவம் ஒழித்திடும் ... மேலும்
 
temple
மறைகள்பல ஆகமபு ராணமிரு திகளோது
மான்மி யம்இணங் கும்தலம்
மனுமறைசொல் ஐந்தெழுத்து ஆதிமந் ... மேலும்
 
temple
பெருமைசேர் வேதாக மாதிமா தாவெனப்
பேசுகா யத்தி ரிதனைப்
பேணியே திரிகால சந்திபஞ் சாட்சரப்
பெரியமனு ... மேலும்
 
temple
ஒன்றாகி நின்றசிவ மதுபரா சக்தியெனும்
உருவங்கொ டிருவ டிவதாய்
ஒருமூன்று தேவராய் நான்மறைப் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2017 www.dinamalar.com. All rights reserved.