Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை1,2) ... விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) நகை வாங்குவீங்க! விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ...
முதல் பக்கம் » பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை)
துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) சிறப்பான வளர்ச்சி!
எழுத்தின் அளவு:
துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) சிறப்பான வளர்ச்சி!

பதிவு செய்த நாள்

15 ஏப்
2015
02:04

மனதில் பட்டதை பளிச்சென்று சொல்லிவிடும் துலாம் ராசி அன்பர்களே!

கடந்த மாதம் சிற்சில பிரச்னைகள் நிகழ்ந்திருக்கலாம். ஏப். 26ல் புதன் சாதகமான இடத்திற்கு வருவதால் பிரச்னைக்கு விடைகொடுத்து முன்னேற்றம் காணலாம். 7-ம் இடத்தில் இருக்கும் கேது தொடர்ந்து நன்மை தருவார். சுக்கிரன் மே3ல் இடம் மாறினாலும், மாதம் முழுவதும் அவரால் நன்மையே. கேதுவின் பலத்தால் எடுத்த செயலில் வெற்றி கிடைக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் வசதிகள் பெருகும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும். பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். ஏப். 26க்கு பிறகு கணவன், மனைவி இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு விலகும். வீட்டுக்கு தேவையான சகல வசதிகளும் கிடைக்கும். புத்தாடை, நகை வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் கிடைக்கும். மே 3,4ல் பெண்களால் நன்மை ஏற்படும். 1,2,29,30ல் உறவினர்களால் நன்மையும், மே10,11ல் கருத்துவேறுபாடும் வரலாம்.

பணியாளர்கள் நல்ல வளர்ச்சியை காண்பர். ஏப். 26க்கு பிறகு புதிய பதவி கிடைக்கும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் பெறலாம். வேலைக்காக குடும்பத்தை விட்டு பிரிந்தவர் மீண்டும் ஊர் திரும்புவர். ஏப். 25,26,27 சிறப்பான நாட்களாக அமையும்.  தொழிலதிபர்கள், வியாபாரிகள், பெண்களை பங்குதாரராக கொண்டவர்களுக்கு வளர்ச்சிக் காலம். தொழிலில் வரும் சிறு சிறு தடங்கல்களை உடைத்து முன்னேற்றம் காண்பீர்கள். அதற்காக எதிலும் அதிக முதலீடு செய்ய வேண்டாம். ஏப். 19,20-ந் தேதிகளில் எதிர்பாராமல் பணவரவு இருக்கும்.

கலைஞர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். வசதி பெருகும். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவியை பெறலாம். மாணவர்கள் போட்டிகளில் வெற்றி காண்பர்.

விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற வருமானத்தை காண்பர். 

பெண்கள் மகிழ்ச்சிகரமாக காணப்படுவர். மே 8,9 சிறப்பானநாட்களாக அமையும். பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் வரும். உடல்நலனில் அக்கறை காட்டுவது நல்லது.

நல்ல நாள்: ஏப். 17, 18, 19, 20, 25, 26, 27, 28, 29,  மே  3, 4, 8, 9, 14.

கவன நாள்: ஏப். 21, 22 சந்திராஷ்டமம்.

அதிர்ஷ்ட எண்: 5, 6                    நிறம்: வெள்ளை, சிவப்பு

பரிகாரம்: தினமும் நீராடியதும் சூரிய வழிபாடு நடத்துங்கள். செவ்வாய்க்கிழமைகளில் நரசிம்மரை வழிபட்டு நிம்மதியான சூழலைப் பெறுங்கள்.

 
மேலும் பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை) »
temple news
அசுவினி; குரு சந்திரன் இணைவுடன் பிறக்கும் இந்த மாதத்தில் உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்; ஆற்றல் காரகனையும் கலைக்காரகனையும் தம்முள் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3,4 ம் பாதம்: வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற்றத்தை அடைந்து வரும் உங்களுக்கு இந்த மாதம் ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4ம் பாதம்; மனக்காரகனான சந்திரன், ஞானக்காரகனான குருவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு இந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar