Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உளுந்தூர்பேட்டை கோவிலில் 1008 ... வடவெட்டி அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்! வடவெட்டி அங்காளம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வில்லியனுார் மாதா கோவிலில் ஆடம்பர தேர்பவனி!
எழுத்தின் அளவு:
வில்லியனுார் மாதா கோவிலில் ஆடம்பர தேர்பவனி!

பதிவு செய்த நாள்

20 ஏப்
2015
11:04

புதுச்சேரி: வில்லியனுார் துாய லுார்து அன்னை மாதா கோவிலில் ஆடம்பர தேர்பவனி கோலகலமாக நடந்தது. வில்லியனுார் துாய லுார்து அன்னை மாதா கோவிலில் ஆண்டு பெருவிழா 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 18ம் தேதி வரை தின மும் காலை, மாலைகளில் சிறப்பு திருப்பலியும், சிறிய தேர்பவனி நடந்தது. நவ நாட்களில் மறையுரை வழங்கப்பட்டது. ஆடம்பர தேர்பவனி விழா காலை 5:30 மணிக்கு திருப்பலி துவங்கியது. இரவு 7:30 மணிக்கு புதுச்சேரி - கடலுார் உயர் மறைமாவட்ட பேராயர் ஆனந்தராயர் முன்னிலையில் முக்கிய வீதிகளில் ஆடம்பர தேர்பவனி நடந்தது. பக்தர்கள் மலர்கள் துாவி லுார்து அன்னையை வழிப்பட்டனர். இன்று 20 ம்தேதி காலை 6 மணிக்கு திருப்பலிக்கு பின் கொடியேற்றத்துடன் ஆண்டு பெருவிழா நிறைவு பெருகிறது. ஏற் பாடுகளை பங்குதந்தை ரிச்சர்ட் அடிகளார் செய்தி ருந்தார்.

காரைக்கால்: காரைக்கால் திருநள்ளார் சாலையில் உள்ள தக்களூர் தருமபுரத்தில் புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் புனித செபஸ்தியார் திருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினந்தோறும் காலை, மாலையில் சிறப்பு திருப்பலி நடந்து வந்தது. கடந்த 16ம் தேதி சிறப்பு திருப்பலியுடன் மூன்று சிறிய தேர்பவனி நடந்தது. நேற்று முன்தினம் காலை சிறப்பு திருப்பலி, மாலையில் அலங்கரிக்கப்பட்ட 5 பெரிய தேர்பவனி நடந்தது. தேர்பவனி தக்களூர் கிராமத்தை வலம் வந்து ஆலயத்தை அடைந்தது. உள்ளூர் மற்றும் வெளி மாவட்டத்திலிருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் இன்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் வடக்குநாதர் கோவில். இங்கு எல்லா ஆண்டு சித்திரை ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் சாய்பாபா பிறந்தநாள் விழா மற்றும் ராம நவமி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் பணம் மற்றும் நகை என காணிக்கையை கொட்டி ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாதம் ஏகாதசியை முன்னிட்டு கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar