Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரிஷபம்: (கார்த்திகை 2,3,4, ரோகிணி, ... கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) வெளியூர்ப் பயணம்! கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) அமோக லாபம்!
எழுத்தின் அளவு:
மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) அமோக லாபம்!

பதிவு செய்த நாள்

13 மே
2015
12:05

திட்டமிட்டு செயலாற்றும் மிதுன ராசி அன்பர்களே!

இந்த மாதம் 2ல் இருக்கும் குருவால் நன்மை தொடர்ந்து கிடைக்கும். சுக்கிரன் மே 31ல் இருந்து கடகத்திற்கு இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நற்பலன் அளிப்பார். புதன் மே 24ல் வக்கிரம் நிவர்த்தி அடைந்து, ராசிக்கு 11-ம் இடமான மேஷத்திற்கு மாறிய பின் நன்மை ஏற்படும். ராசிக்கு 12-ல் இணைந்திருக்கும் சூரியன், செவ்வாய் , 4-ல் உள்ள ராகு, 10-ல் உள்ள கேது ஆகியோரால் ஓரளவு பலன் கிடைக்கும். சனி பகவான் ஜூன் 12 முதல் வக்கிரம் அடைந்து துலாம் ராசிக்கு வருகிறார். அதன்பின் குடும்பத்தில் குழப்பத்தை உருவாக்கலாம். குடும்பத்தில் பெண்களால் சுகம் கிடைக்கும். பொன், பொருள் சேரும். விருந்து விழா என சென்று மகிழ்வீர்கள். மே 24க்கு பிறகு மகிழ்ச்சி அதிகரிக்கும். பண வரவு சிறப்பாக இருக்கும். மே 28,29-ந் தேதிகளில் உறவினர் வகையில் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும்.

தொழில், வியாபாரத்தில் மே 24க்கு பிறகு அமோக லாபம் கிடைக்கும். பணியாளர்களின் மீது அதிகாரிகளின் கருணை பார்வை கிடைக்கும். சூரியன் ராசிக்கு 12-ல் இருப்பதால் திடீர் இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.  

கலைஞர்கள் ரசிகர்களின் மத்தியில் புகழ் பெறுவர்.அரசியல் வாதிகள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும்.

மாணவர்கள் முன்னேற்றம் காண்பர். ஜூன்24-ந் தேதிக்கு பிறகு மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். ஆசிரியர்களின் ஆலோசனை பயன் உள்ளதாக அமையும்.

விவசாயிகள் நல்ல விளைச்சலும், வருமானமும் கிடைக்கப் பெறுவர். புதிய சொத்து வாங்க பொறுத்திருக்க நேரிடலாம்.

பெண்கள் கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் நற்பெயர் கிடைக்கப் பெறுவர்.மே25,26,27-ந் தேதிகளில் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம்.உடல்நலம் செவ்வாயால் பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் வரலாம். பொருள் விரயம் ஏற்படலாம். ஜூன் 8,9-ந் தேதிகளில் சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும்.

நல்ல நாள்: மே 15, 16, 17, 20, 21, 22, 25, 26, 27  ஜூன்  4, 5, 10, 11, 12, 13, 14

கவன நாள்:  ஜூன் 6, 7 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்:  3, 9                  நிறம்: மஞ்சள்,வெள்ளை

பரிகாரம்: கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள். ராகு கால பைரவர் பூஜையில் ஈடுபடுங்கள். நாக தேவதையை வணங்கி வாருங்கள்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar