Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ... கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) பணப்புழக்கம் கூடும்! கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) சொத்து யோகம்!
எழுத்தின் அளவு:
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) சொத்து யோகம்!

பதிவு செய்த நாள்

13 மே
2015
01:05

உழைப்பில் உறுதி கொண்ட சிம்ம ராசிஅன்பர்களே!

இந்த மாதம் 10-ம் இடத்தில் இணைந்திருக்கும் இருக்கும் சூரியன், புதன் முன்னேற்றத்தை தருவார்கள். மே 31 வரை சுக்கிரன் மிதுனத்தில் இருந்து நற்பலன் அளிப்பார். 12-ல் குரு, 10-ல் செவ்வாய், 8-ல் கேது,3-ல் ராகு ஆகியோரால் ஓரளவே நன்மை உண்டாகும். சனிபகவான் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் ஜூன் 12-ந் தேதி முதல் வக்கிரம் அடைந்து துலாம் ராசிக்கு வருவதால் பொருளாதார வளத்தையும் குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தருவார். சூரியனால் எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். சமூக மதிப்பு உயரும். செவ்வாய் 10-ம் இடத்தில் இருப்பதால் வீண் விரயம் ஆகலாம். ஆனாலும் அதை சரிகட்டும் வகையில் வருமானமும் இருக்கும். குடும்பத்தில் வசதி வாய்ப்பு பெருகும். புதன் சாதகமாக இருப்பதால் பெண்களால் ஆதாயம் கிடைக்கும். பொன், பொருள் சேரும். அவர் மே 24ல் இருந்து ஜூன் 6 வரை வக்கிரம் அடைவதால் உடல் நலனில் அக்கறை தேவை. மே 20,21,22 -ந் தேதிகளில் விருந்தினர் வருகையால் உற்சாகம் உண்டாகும்.

தொழில், வியாபாரம் வருமானம் சிறப்பாக அமையும். தொழிலாளர் ஆதரவு பெருகும். அரசு வகையில் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பணியாளர்கள் பணியிடத்தில் நற்பெயர் காண்பர். எதிர்பார்த்த கோரிக்கை எளிதில் நிறைவேறும். சக ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற்று சிறப்பு நிலையை அடைவர்.

அரசியல்வாதிகளுக்கு முயற்சிக்கு தக்க பலன் கிடைக்கும். தொண்டர் மத்தியில் செல்வாக்கு கூடும்.

மாணவர்களுக்கு மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். மே 24-க்குப்பின்  படிப்பில் அக்கறை தேவை.

விவசாயிகளுக்கு விளைச்சல் சிறப்பாக இருக்கும். சொத்து வாங்க யோகமுண்டாகும். வழக்கு விவகாரம் சீரான நிலையில் இருக்கும்.

பெண்களால் குடும்பம் சிறந்த நிலையை அடையும். ஜூன் 8,9ல்  தாய் வீட்டுச் சீதனப் பொருள் வரலாம்.

நல்ல நாள்: மே  18, 19, 20, 21, 22, 25, 26, 27, 30, 31,  ஜூன்  8, 9, 15

கவன நாள்: மே15 ஜூன் 10, 11    சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 2,3                   நிறம்: செந்துõரம், பச்சை

பரிகாரம்: தினமும் முருகன் கோவிலுக்குச் செல்லுங்கள். துர்க்கை வழிபாடு நன்மையளிக்கும். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை அர்ச்சனை செய்து வழிபடுங்கள்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar