Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) ... துலாம்: சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) நகை வாங்கலாம்! துலாம்: சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) பணப்புழக்கம் கூடும்!
எழுத்தின் அளவு:
கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) பணப்புழக்கம் கூடும்!

பதிவு செய்த நாள்

13 மே
2015
01:05

பொதுநல நோக்குடன் செயல்படும் கன்னி ராசி அன்பர்களே!  

ராசிக்கு 11ல் இருக்கும் குருவின் நற்பலன் தொடர்ந்து கிடைக்கும். மிதுனத்தில் இருக்கும் சுக்கிரன் மே 31-ந் தேதி கடகத்திற்கு மாறி நற்பலன் தருவார். புதன் மே 24ல் இருந்து ஜூன்6வரை வக்கிரம் அடைவதால் நற்பலனைக் காணலாம். தற்போது நன்மை தந்து கொண்டிருக்கும் சனி பகவான் ஜூன் 12 முதல் வக்கிரம் அடைந்து துலாம் ராசிக்கு செல்வதால் நன்மை குறையும். குருவால் பொருளாதார வளம் மேம்படும். உத்தியோகம் சிறப்படையும். புதிய பதவி கிடைக்கும்.  குடும்பத்தில் மங்களமான சூழல் உருவாகும். மே 24க்கு பிறகு வசதி வாய்ப்பு பெருகும். மனதில் மகிழ்ச்சி நிலைக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு மேலோங்கும்.  புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும்.  

தொழில், வியாபாரத்தில் வாடிக்கையாளர் மத்தியில் அனுகூலமான போக்கு காணப்படும்.  பணியாளர்களுக்கு மாத மத்தியில் சக ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர். கோரிக்கைகள் எளிதில் நிறைவேறும். ஜூன் 6ல் புதன் வக்கிரம் நிவர்த்தி அடைவதால் எதிலும் முன்யோசனையுடன் இருப்பது நல்லது.
 
கலைஞர்களுக்கு கடந்த மாதம்இருந்த பிற்போக்கான நிலை மறையும். மே31க்கு பிறகு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். பாராட்டு, புகழ் தானாக வரும்.

அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவியை பெறலாம். கையில் பணப்புழக்கம் கூடும்.

மாணவர்கள் கல்வியில் சிறப்படைவர். தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுவர். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். ஜூன்6க்கு பிறகு படிப்பில் அக்கறை தேவைப் படும்.

விவசாயிகள் நல்ல மகசூலைப் பெறலாம். புதிய சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேற  சில காலம் பொறுத்திருக்க வேண்டும்.

பெண்கள் ஆடம்பர பொருள் கிடைக்கப் பெறுவீர்கள். ஜூன் 2,3ல் பிறந்த வீட்டில்  இருந்து உதவி கிடைக்கும்.   

நல்ல நாள்:  மே 15, 20, 21, 22, 23, 24, 28, 29 ஜூன் 2, 3,10, 11

கவன நாள்: மே 16, 17 ஜூன் 12, 13,1 4  

அதிர்ஷ்ட எண்: 1,9                   நிறம்: மஞ்சள், பச்சை

பரிகாரம்: ராகு, கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை மற்றும் பைரவருக்கு ராகுகால பூஜை செய்யலாம்.  சரபேஸ்வரர் வழிபாடு நன்மையளிக்கும்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar