Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) ... விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) நிம்மதி பிறக்கிறது! விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ...
முதல் பக்கம் » பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை)
துலாம்: சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) நகை வாங்கலாம்!
எழுத்தின் அளவு:
துலாம்: சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) நகை வாங்கலாம்!

பதிவு செய்த நாள்

13 மே
2015
01:05

அன்புள்ளம் படைத்த துலாம் ராசி அன்பர்களே!

ராசிக்கு 6-ல் உள்ள கேது சாதகமாக உள்ளார். புதன் மே 24 வரையும், ஜூன்6க்கு பிறகும் பலன் கொடுப்பார்.இடைபட்ட காலத்தில் வக்கிரம் அடைவதால் பலன் குறையும். சுக்கிரன் 9ல் இருந்து நன்மைகளை செய்து கொண்டிருக்கிறார். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்களால் உதவி கிடைக்கும். மே31ல் சுக்கிரன் மிதுனத்தில் இருந்து விலகி கடகத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இது சுமாரான நிலை. போட்டி அதிகம் இருக்கும். சனிபகவான் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் ஜூன் 12ல் வக்கிரம் அடைந்து துலாம் ராசிக்கு வருகிறார். வக்கிரத்தில் சிக்கும் கிரகத்தால் சிறப்பாக செயல்பட முடியாது. சனிபகவான் வக்ரத்தில் சிக்கும் போது நற்பலன் தருவார். புதன் 8-ல் இருப்பதால் முயற்சிகளில்வெற்றி கிட்டும். பிள்ளைகளால் மகிழ்ச்சி பெருமை கிடைக்கும்.  கடந்த மாதம் நிலவி வந்த குடும்ப பிரச்னை மறைந்து ஆனந்தம் பெருகும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமை ஏற்படும். பிரிந்த தம்பதிகள் ஜூன் 6க்கு பிறகு ஒன்று சேர்வர். ஜூன் 4,5-ல் புத்தாடை, நகை வாங்கலாம். வியாபாரம்,

தொழிலில் லாபம் நிறைவாக இருக்கும்.  பணியில் சீரான நிலையும், மேல் அதிகாரிகளின் ஆதரவும் இருக்கும். அரசு ஊழியர்கள் கவனமாக இருக்கவும். மே 23,24ல் உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.

கலைஞர்களுக்கு மே31க்கு பிறகு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

அரசியல்வாதிகள், சீரான பலன் காண்பர். அதிக முயற்சி எடுத்தால்தான் பதவி கிடைக்கும்.

மாணவர்கள் நினைத்த கோர்ஸ் கிடைக்க சற்று சிரமப்படலாம். சிலர் படிக்க வெளிநாடு செல்வர். போட்டிகளில் வெற்றி கிடைக்க வாய்ப்பு உண்டு.

விவசாயிகள் சிறந்த மகசூல் பெறுவர். மாத பிற்பகுதியில் கால்நடை மூலம் வருமானம் பெருகும். வழக்கு விவகாரங்களில் கவனம். உடல் நலம் நன்றாக இருக்கும்.

நல்ல நாள்: மே 16, 17, 23, 24, 25, 26, 27, 30, 31 ஜூன் 1, 4, 5,12,13,14

கவன நாள்:   மே 18, 19  ஜூன் 1  

அதிர்ஷ்ட எண்: 5,7  நிறம்: வெள்ளை, சிவப்பு

பரிகாரம்: ராகு சாதகமற்ற இடத்தில் இருப்பதால் அவருக்கு உளுந்து படைத்து மந்தாரை மலர்களால் அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள்.

 
மேலும் பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை) »
temple news
அசுவினி; குரு சந்திரன் இணைவுடன் பிறக்கும் இந்த மாதத்தில் உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்; ஆற்றல் காரகனையும் கலைக்காரகனையும் தம்முள் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3,4 ம் பாதம்: வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற்றத்தை அடைந்து வரும் உங்களுக்கு இந்த மாதம் ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4ம் பாதம்; மனக்காரகனான சந்திரன், ஞானக்காரகனான குருவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு இந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar