Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ... மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2,) மனம் மகிழும்! மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ...
முதல் பக்கம் » பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை)
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) பிள்ளைகளால் மகிழ்ச்சி!
எழுத்தின் அளவு:
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) பிள்ளைகளால் மகிழ்ச்சி!

பதிவு செய்த நாள்

13 மே
2015
01:05

கடமையில் ஆர்வமுடன் ஈடுபடும் தனுசு ராசி அன்பர்களே!

இந்த மாதம் சூரியன்,செவ்வாய், புதன் 6-ம் இடத்தில் நின்று நற்பலனைக் கொடுப்பர். சுக்கிரன் தற்போது சாதகமற்று இருந்தாலும், மே 31க்குப் பிறகு அவர் கடகத்திற்கு வந்து நற்பலனைக் கொடுப்பார். புதன் மே 24 வரையும், ஜூன் 6 க்குப் பிறகும் நற்பலன் அளிப்பார். இடைபட்ட காலத்தில் வக்கிரம் அடைவதால் நன்மை குறையும். தற்போது சனிபகவான் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் ஜூன் 12-ந் தேதி முதல் வக்கிரம் அடைந்து துலாம் ராசிக்குச் செல்கிறார். இதனால், கெடுபலன் குறைந்து நன்மை அதிகரிக்கும். முக்கிய கிரகமான சூரியன்,செவ்வாய்பலத்தால் பொருளாதார வளம் கூடும். அபார ஆற்றல் பிறக்கும். நகை-ஆபரணங்கள் வாங்கும் யோகமுண்டாகும். மாதத்தின் பிற்பகுதியில் பணப்புழக்கம் இருக்கும். குடும்பத்தில் வசதி பெருகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பெண்கள் ஆதரவுடன் இருப்பர். உறவினர்களுடன் சுற்றுலா சென்று மகிழ்வீர்கள். புதன் 6-ம் இடத்தில் இருப்பதால் புதிய முயற்சி வெற்றி அடையும். சுபநிகழ்ச்சி திட்டமிட்டபடிநடக்கும். சுக்கிரனால் சமூகத்தில் மதிப்பு உயரும். மே 24-ந் தேதிக்கு பிறகு, தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம்.

தொழில், வியாபாரத்தில் பங்குதாரர்களிடையே ஒற்றுமை ஏற்படும். நல்ல லாபத்தை எதிர்ப்பார்க்கலாம். பணியாளர்கள் சிறப்பான பலன் காண்பர்.  மே 24 க்கு பிறகு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.  கலைஞர்களுக்கு பின்தங்கிய நிலை மறையும். புதிய ஒப்பந்தம் எளிதில் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி கிடைக்கப் பெறுவர்.

மாணவர்களுக்கு போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.

விவசாயிகள் நல்ல வருமானத்தைப் பெறுவர். வழக்கு விவகாரத்தில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

பெண்கள் கணவரின் அன்பை பெற்று மகிழ்வர். ஆடை, ஆபரணம் வாங்கி குவிப்பர்.

நல்ல நாள்:  மே 20, 21, 22, 28, 29, 30, 31 ஜூன் 1, 4, 5, 8, 9

கவன நாள்:  மே 23, 24  சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 1, 9               நிறம்: வெள்ளை, செந்துõரம்

பரிகாரம்: சனீஸ்வரருக்கு அர்ச்சனை செய்யுங்கள்.  வெள்ளியன்று சுக்கிரனுக்கு அர்ச்சனை செய்யுங்கள். லட்சுமி குபேரரையும் தவறாமல் பூஜியுங்கள்.

 
மேலும் பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை) »
temple news
அசுவினி; குரு சந்திரன் இணைவுடன் பிறக்கும் இந்த மாதத்தில் உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்; ஆற்றல் காரகனையும் கலைக்காரகனையும் தம்முள் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3,4 ம் பாதம்: வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற்றத்தை அடைந்து வரும் உங்களுக்கு இந்த மாதம் ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4ம் பாதம்; மனக்காரகனான சந்திரன், ஞானக்காரகனான குருவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு இந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar