Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ... மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) உற்சாக மனநிலை! மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) எதிர்பாராத நன்மை!
எழுத்தின் அளவு:
கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) எதிர்பாராத நன்மை!

பதிவு செய்த நாள்

13 மே
2015
01:05

உள்ளத்தில் உறுதி மிக்க கும்ப ராசி அன்பர்களே!

 ராசிக்கு 4-ம் இடத்தில் இருக்கும் புதன் மே 24 வரையும், ஜூன் 3 க்கு பிறகும் நன்மையான பலனை வாரி வழங்குவார். இடைபட்ட காலத்தில் வக்கிரம் அடைவதால் அவரால் நற்பலன் கொடுக்க முடியாது. சுக்கிரன் மே 31 வரை நன்மை அளிப்பார். தற்போது சனிபகவான் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும், ஜூன் 12-ந் தேதி முதல் வக்கிரம் அடைகிறார். இதன்பின் கெடுபலன் குறைந்து நன்மை அதிகரிக்கத் தொடங்கும். மற்ற கிரகங்கள் சாதகமற்ற நிலையில் இருந்தாலும், முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது. குடும்பத்தில் சுக்கிரனால் பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். பொன், பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர பொருட்களை வாங்கலாம்.  பெண்கள் வகையில் சாதகமான போக்கு காணப்படும்.
உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும்.

தொழில், வியாபாரத்தில் கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். பழைய கடன் அடைபடும். மே 24 முதல் ஜூன் 6 வரை பகைவர்களால் இடையூறு ஏற்பட வாய்ப்புண்டு. அரசு வகையில் எதிர்பார்ப்பு நிறைவேற தாமதம்உண்டாகும். பணியாளர்களின் திறமைக்கு ஏற்ப அங்கீகாரம் கிடைக்கும். ஜூன் 2,3ம் தேதிகளில் எதிர்பாராத நன்மை கிடைக்க யோகமுண்டு.

கலைஞர்களுக்கு சுக்கிரன் பலமாக இருப்பதால் புதிய ஒப்பந்தம் எளிதில் கிடைக்கும்.  மே 31க்கு பிறகு விடாமுயற்சி தேவைப்படும்.

அரசியல்வாதிகள் சிறப்பான முன்னேற்றம் பெறுவர்.

மாணவர்கள்- விரும்பிய கல்வி நிறுவனத்தில் சேரும் வாய்ப்பு கிடைக்கும்.

விவசாயிகள் கால்நடை வளர்ப்பின் மூலம் ஆதாயம் காண்பர்.

பெண்கள் சிறப்பான வளர்ச்சி காண்பர். மே 16,17,ஜூன் 12,13,14ம் தேதிகளில் பிறந்த வீட்டில் இருந்து சீதனம் கிடைக்க பெறலாம்.

நல்ல நாள்:  மே 16, 17, 25, 26, 27, ஜூன் 2, 3, 4, 5, 8, 9, 12, 13, 14

கவன நாள்:  மே 28, 29

அதிர்ஷ்ட எண்: 5,7                  நிறம்: வெள்ளை, பச்சை

பரிகாரம்: . ராகு காலத்தில் காலபைரவரை தரிசியுங்கள்.   பிரதோஷத்தன்று நந்தீஸ்வரருக்கு பாலாபிஷேகம் செய்யுங்கள். தினமும் ராமநாமம் ஜெபியுங்கள்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar