Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவ விரத பலன்கள்! சூதக விதிகள்! சூதக விதிகள்!
முதல் பக்கம் » நடராசர் சதகம்
பாசுபதர், பாகவதர், ஆகியவர்கள்!
எழுத்தின் அளவு:
பாசுபதர், பாகவதர், ஆகியவர்கள்!

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2015
05:07

நந்தீசர் விண்டுமிரு கண்டுஜன் குறுமுனிவன்
நாடுதுரு வாசர் பிருகு
நவில்ததீ சிபுளிந்தர் சண்டேசர் கண்ணுவர்
நலங்கு லவுலா ணாசுரன்
சிந்தைமகிழ் உபமன்ய முனிவர்கவு தமனாதி
செப்புமிவர் ஒப்பி லாத
சீர்ப்பரம பாசுபத ராம்பிரக லாதன்
சிறந்தநா ரதன்வி யாசன்
தொந்தவீட் டுமர்பரா சரர்புண்ட ரீகர்பலி
சுகன்விசயன் அம்ப ரீடன்
தூயருக் மாங்கதன் சவுனகன் வதிட்டனொடு
சொல்விபீ டணனி வரெலாம்
செந்திருவை அன்புடன் உரங்கொள்மால் பாகவதன்
சிட்டராம் எனவாக் கினாய்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.

 
மேலும் நடராசர் சதகம் »
temple news
பூமருவும் சோலைப் புலியூர் அரன்சதகத்தாமம் இயற்றத் தமிழுதவு- மாமன்தருவான் அனத்தான் தகையருளு ... மேலும்
 
temple news
சீர்பெருகு கங்கைமுதல் அறுபத்தொ டறுகோடிதீர்த்தமங் கையர் படிந்துதீமையுறு தம்பவம் ஒழித்திடும் ... மேலும்
 
temple news
மறைகள்பல ஆகமபு ராணமிரு திகளோதுமான்மி யம்இணங் கும்தலம்மனுமறைசொல் ஐந்தெழுத்து ஆதிமந் ... மேலும்
 
temple news
பெருமைசேர் வேதாக மாதிமா தாவெனப்பேசுகா யத்தி ரிதனைப்பேணியே திரிகால சந்திபஞ் சாட்சரப்பெரியமனு முறைசெ ... மேலும்
 
temple news

பதியின் இயல்பு ஏப்ரல் 10,2015

சிவமெனும் பொருளது பராற்பரம் சூக்குமம்சிந்தி தம்தே சோமயம்சின்மய நிரஞ்சன நிராலம்ப ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar