Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உத்திரகோசமங்கையில் சேதமடைந்த ... அவலூர்பேட்டையில்குரு பெயர்ச்சி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரமலான் சிந்தனைகள்: 16 நல்ல மனம் வேண்டும்!
எழுத்தின் அளவு:
ரமலான் சிந்தனைகள்: 16 நல்ல மனம் வேண்டும்!

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2015
11:07

எளிதாக உணர்ச்சி வசப்படும் தன்மை ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது. இது மனிதனை நேர்வழியில் செல்லவிடாமல் தடுக்கிறது. தீமையை நல்லதாக அவனது கண்களுக்கு காட்டுகிறது. இதிலிருந்து மனிதன் விடுபட வேண்டும்.

“ஆத்மாவின் மீதும் அதனை (மனிதனாக) உருவாக்கியவன் மீதும், அதன் நன்மை தீமைகளை அதற்கு அறிவித்தவன் மீதும், சத்தியமாக, எவன் (பாவங்களை விட்டும்) தன்னை பரிசுத்தமாக்கிக் கொண்டானோ, அவன் நிச்சயமாக சித்தியடைந்து விட்டான். எவன் அதனை (பாபத்தில்) புதைத்து விட்டானோ, அவன் நிச்சயமாக நஷ்டமடைந்து விட்டான்,” என்கிறது குர்ஆன்.

அல்லாஹ்வின் இந்த அறிவிப்பை மனதில் கொண்டு, மனிதன் தன்னுடைய பண்புகளை முழுமையாக நல்லதாக மாற்றிக் கொள்ள வேண்டும். ஒருவேளை, மனிதன் தன்னை மாற்றிக் கொள்ளாவிட்டால் என்னாகும் என்பதற்கும் குர்ஆனில் பதில் இருக்கிறது.

“நிச்சயமாக நாம் மனிதனை மிக்க அழகான வடிவில் படைத்திருக்கின்றோம். (அவனுடைய துர் நடத்தையின் காரணமாக) பின்னர் அவனைத் தாழ்ந்தோனினும், தாழ்ந்தவன் ஆக்கி விடுகின்றோம். ஆயினும், எவர்கள் விசுவாசங்கொண்டு நற்கருமங்களை செய்து விடுகின்றார்களோ அவர்களைத் தவிர, அவர்களுக்கு தடைபடாத நற்கூலி உண்டு” என்கிறது ஒரு வசனம்.

இறைவன் மீது விசுவாசம் கொண்டு நல்ல செயல்களைச் செய்ய வேண்டும் என்ற சிந்தனை, இந்த நோன்பு காலத்தில் மனதில் உருவாகட்டும்.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.49 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.19 மணி

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இரண்டாம் திருநாள் இரவு ... மேலும்
 
temple news
கோவை; கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடு ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி மடத்தின் கோவை புதூர் கிளையில் சுவாமிகளின் ... மேலும்
 
temple news
பழநி : பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா இன்று (மார்ச் 18) கொடியேற்றத்துடன் துவங்கியது.பழநி ... மேலும்
 
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி முதல் நாள் விழாவில் தங்க பல்லக்கில் சுப்பிரமணிய சுவாமி, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் : நாட்டிலுள்ள பல புண்ணிய க்ஷேத்திரங்களில் விஜய யாத்திரை புரிந்து, இரண்டு ஆண்டுகளுக்குப் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar