Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருத்தகிரீஸ்வரர் கோவிலில் குரு ... கோவை கோவில்களில் குருப்பெயர்ச்சி வேள்வி! கோவை கோவில்களில் குருப்பெயர்ச்சி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாடி திருவலிதாயத்தில் குரு பெயர்ச்சி லட்சார்ச்சனை!
எழுத்தின் அளவு:
பாடி திருவலிதாயத்தில் குரு பெயர்ச்சி லட்சார்ச்சனை!

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2015
10:07

அம்பத்துார்: பாடி, திருவலிதாயம் கோவிலில் நடந்த குரு பெயர்ச்சி விழா லட்சார்ச்சனையில், ஏராளமான பக்தர்கள் குரு அருள் பெற்றனர். பாடியில் உள்ள, பாடல் பெற்ற குரு ஸ்தலமான ஜெகதாம்பிகை உடனுறை திருவலிதாயம் கோவிலில், குரு பெயர்ச்சி விழா நடந்து வருகிறது. மன்மத ஆண்டில், நேற்று இரவு, 11:02 மணியளவில், கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு, குரு பெயர்ச்சி நடந்தது. அதையொட்டி, நேற்று முன்தினம் முதல், கோவிலில் குரு பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா நடந்தது. சென்னையின் குரு ஸ்தலமான இங்கு, சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குடும்பத்தினருடன், நேற்று காலை முதல் நடந்த லட்சார்ச்சனை விழாவில் கலந்து கொண்டு, குரு அருள் பெற்றனர். இன்று (6ம் தேதி) காலை, 7:00 மணி முதல் இரவு, 9:00 மணி வரை, குரு பரிகார ஹோமம் நடக்கிறது. குரு பெயர்ச்சியை ஒட்டி ரிஷபம், மிதுனம், சிம்மம், கடகம், விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய, ஏழு ராசிக்கு உரியவர்களும் லட்சார்ச்சனை செய்ய, 400 ரூபாயும், குரு பரிகாரம் செய்ய, 1,000 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இந்த குரு ஸ்தலம், ஆலங்குடி, தென்குடி திட்டை, திருச்செந்துார் போன்ற முக்கிய குரு ஸ்தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; ஸ்ரீ ராம நவமி தினமான இன்று, அயோத்தி ராமர் கோவிலில், சூரியனின் ஒளிக்கற்றைகள், திலகம் இட்டது ... மேலும்
 
temple news
போடி; ராம நவமியை முன்னிட்டு, போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் லட்சுமணர், சீதையுடன், ராமருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
திருமலை ஸ்ரீவாரி கோயிலில் புதன்கிழமை ஸ்ரீராமநவமி ஆஸ்தானத்தை முன்னிட்டு ஸ்ரீ சீதாராம லட்சுமணருடன் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை அருகே திருமண வரம் தரும் திருமணஞ்சேரி உத்வாகநாதர்  சுவாமி ஆலயத்தில் ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி கைகாட்டி புதூர் அம்பேத்கர் வீதியில் 13 வருடங்களுக்குப் பிறகு ஸ்ரீ பட்டத்தரசி அம்மன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar