Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, ... கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) அரசின் சலுகை! கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ...
முதல் பக்கம் » பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை)
மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) குழந்தை பாக்கியம்!
எழுத்தின் அளவு:
மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) குழந்தை பாக்கியம்!

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2015
12:07

பெரியோரை மதித்து நடக்கும் மிதுன ராசி அன்பர்களே!

இந்த மாதம் சுக்கிரன், சனி முன்னேற்றம் தர காத்திருக்கின்றனர். மற்ற கிரகங்கள் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் எதிலும் விடாமுயற்சி தேவைப்படும். ஆனால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது. குடும்பத்தில் இருக்கும் பிரச்னை, அவப்பெயர் ஆக.1 க்கு பிறகு மறையும். விருந்து விழா என சென்று மகிழ்வீர்கள். சுக்கிரனால் பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன்- மனைவி இடையே அன்பு மேலோங்கும்.

தொழில், வியாபாரத்தில் நிர்வாகச் செலவு அதிகரிக்கும். சுமாரான லாபம் கிடைக்கும். எதிரிகளின் இடையூறை சந்திக்க நேரிடும். புதிய தொழில் தொடங்கவோ, முதலீட்டை அதிகரிக்கவோ வேண்டாம்.

பணியாளர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். வேலைப்பளு
குறையும்.

கலைஞர்கள் முன்னேற்றப் பாதையில் செல்வர். புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.பொருளாதார வளம் சிறக்கும். ஜூலை18க்குள் அரசிடம் இருந்து விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும்.

அரசியல்வாதிகள்  சுமாரான நிலையில் இருப்பர். ஆனால் பணப்புழக்கத்தில் குறையிருக்காது.

மாணவர்கள் அக்கறையுடன் படிப்பது நல்லது. புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் போட்டியில் வெற்றி காண்பது அரிது. முயற்சிக்கு தகுந்த பலன் நிச்சயம் கிடைக்கும்.

விவசாயிகள் கால்நடை மூலம் வருமானம் காண்பர். வழக்கு விவகாரத்தில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.

பெண்களுக்கு அண்டை வீட்டாரின் நட்பு கிடைக்கும். குடும்பம் சிறந்து விளங்கும்.பிறந்த வீட்டில் இருந்து சீதனப் பொருள் கிடைக்க பெறலாம். வேலைக்கு செல்லும் பெண்கள் கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும்.

நல்ல நாள்: ஜூலை 13, 14, 19, 20, 29, 30  ஆக.  4, 5, 6, 7, 10, 11, 12, 15, 16, 17

கவன நாள்:  ஜூலை 31,   ஆக. 1

அதிர்ஷ்ட எண்: 4,5                   நிறம்: வெள்ளை,கருப்பு

பரிகாரம்: நாக தேவதையை வணங்கி வாருங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள். ராகு கால பைரவர் பூஜையில் பங்கு பெறுங்கள்.

 
மேலும் பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை) »
temple news
அசுவினி; குரு சந்திரன் இணைவுடன் பிறக்கும் இந்த மாதத்தில் உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்; ஆற்றல் காரகனையும் கலைக்காரகனையும் தம்முள் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3,4 ம் பாதம்: வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற்றத்தை அடைந்து வரும் உங்களுக்கு இந்த மாதம் ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4ம் பாதம்; மனக்காரகனான சந்திரன், ஞானக்காரகனான குருவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு இந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar