Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) ... விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) பெண்களால் நன்மை! விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) போட்டியில் வெற்றி!
எழுத்தின் அளவு:
துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) போட்டியில் வெற்றி!

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2015
12:07

பெற்றோர் மீது பாசம் மிக்க துலாம் ராசி அன்பர்களே!

இந்த மாதம் வாழ்வின் முன்னேற்றமான காலகட்டமாக அமையும். கடந்த காலத்தில் பெரும்பாலான கிரகங்கள் சாதகமற்று இருந்த போதும், கேது உங்களை பாதுகாத்து இருப்பார். தற்போது சூரியன், புதன், சுக்கிரன், குரு ஆகியோர் நன்மையை வாரி வழங்குவர். சூரியனால் நினைத்தது எளிதில் நிறைவேறும். வருமானம் சிறப்பாக இருக்கும். சொந்தபந்தம் வருகையால் நன்மை ஏற்படும். பெண்களால் ஏற்பட்ட களங்கம் மறையும். பெண்களின் ஆதரவு கிடைக்கும்.  பொன், பொருள் சேரும். குடும்பத்தினர் மத்தியில் அந்தஸ்துடன் இருப்பீர்கள். கணவன், மனைவி இடையே அன்பு மேம்படும். வீட்டுத் தேவை அனைத்தும் நிறைவேறும். பிள்ளைகளின் செயல்பாடு பெருமையளிக்கும். அக்கம்பக்கத்தினர்
உதவிகரமாக இருப்பர்.

தொழிலில் உழைப்புக்கு ஏற்ற வருமானம் நிச்சயம் கிடைக்கும். சூரியன், சுக்கிரனால் நல்ல வளர்ச்சி உண்டாகும். ஆக. 1ல் இருந்து லாபம் அதிகரிக்கும்.

பணியாளர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பர். அரசு ஊழியர்களுக்கு கோரிக்கை எளிதில் நிறைவேறும். சக  ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

கலைஞர்கள் சிறப்பான நிலையை அடைவர். புதிய ஒப்பந்தம் எளிதில் கிடைக்கப் பெறுவர்.

அரசியல்வாதிகள் பலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியது இருக்கும்.

மாணவர்கள் அதிக வளர்ச்சியை எதிர்நோக்கலாம். ஆசிரியர்களின் அறிவுரையால் கல்வியில் வளர்ச்சி ஏற்படும். புதன் சாதகமாக இருப்பதால் போட்டியில் வெற்றி கிடைக்கும்.

பெண்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். கணவரின் அன்பு கிடைக்கும். புத்தாடை, அணிகலன் வாங்கலாம். விருந்து, விழா என சென்று வருவீர்கள்.

நல்ல நாள்: ஜூலை 17, 18, 19, 20, 24, 25, 29, 30  ஆக.  6, 7, 13, 14, 15, 16, 17

கவன நாள்: ஆக. 8,  9 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 1, 7, 9   நிறம்: மஞ்சள்,பச்சை, செந்துõரம்

பரிகாரம்:  ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். சனிக்கிழமை பெருமாள், ஆஞ்சநேயர் வழிபாடு நன்மை தரும். முருக வழிபாடு முன்னேற்றம் தரும்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar