Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) ... தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) பை நிறைய பணம்! தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) பை ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) பெண்களால் நன்மை!
எழுத்தின் அளவு:
விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) பெண்களால் நன்மை!

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2015
12:07

உறுதியான மனம் படைத்த விருச்சிக ராசி அன்பர்களே!

மாதம் முழுவதும் ராகுவால் நற்பலன் உண்டாகும். புதன் ஆக. 1 ல் இருந்து நன்மை அளிப்பார். சுக்கிரன் சாதகமற்று இருந்தாலும், ஜூலை 18ல் வக்ரம் அடைகிறார். இதனால் கெடுபலன் உண்டாகாது. குடும்பத் தேவை பூர்த்தியாகும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். கோபத்தை குறைத்து பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும். பெண்களால் நன்மை கிடைக்கும். அதிர்ஷ்டவசமாக பொன், பொருள் சேரும். குடும்பத்தில், கடந்த மாதம் இருந்த பின்தங்கிய நிலை மறையும். மகிழ்ச்சி மேலோங்கும்.  தொழில், வியாபாரத்தில் பெண்களைப் பங்குதாரராக கொண்ட தொழில் நல்ல வளர்ச்சி அடையும். பகைவர்களை எதிர்த்து வெற்றி கொள்ளும் ஆற்றல் பிறக்கும். எதிர்பாராத வகையில் வருமானம் அதிகரிக்கும்.

தொழில் ரீதியான வெளியூர் பயணம் வெற்றி பெறும்.

பணியாளர்கள் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சிலர் திடீர் இடமாற்றத்தைச் சந்திக்கலாம். மாத பிற்பகுதியில் புதனின் பலத்தால் சிறப்பான பலன் கிடைக்கும். வீண் அலைச்சல், வேலைப்பளு குறையும். சக ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். அலுவலகத்தில் உங்களுக்கு தனி மதிப்பு பிறக்கும்.

கலைஞர்களுக்கு விடாமுயற்சியால் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம்.

அரசியல்வாதிகள் சீரான நிலையில் காணப்படுவர். புதிய பதவி கிடைப்பது அரிது.

விவசாயம் சிறப்படையும். மானாவாரி பயிர்கள் நல்ல மகசூலைக் கொடுக்கும். கால்நடை மூலம் வருவாய் பெறலாம்.
 
பெண்கள் ஆடம்பர பொருள் வாங்குவர். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். ஆக.8,9ல் சந்தோஷ அனுபவம் உண்டாகும்.  

நல்ல நாள்: ஜூலை 19, 20, 21, 22, 23, 26, 27, 28, 31  ஆக.  1, 8, 9, 15, 16, 17

கவன நாள்: ஆக. 10, 11,12 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 6, 8                       நிறம்: வெள்ளை, சிவப்பு

பரிகாரம்: வியாழன் அன்று தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள். பிரதோஷத்தன்று சிவனுக்கும், நந்தீஸ்வரருக்கும் பாலபிஷேகம் செய்து வழிபடுங்கள்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar