Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி ... மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) குடும்ப மகிழ்ச்சி! மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 ...
முதல் பக்கம் » பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை)
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) எதிர்பாராத நன்மை!
எழுத்தின் அளவு:
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) எதிர்பாராத நன்மை!

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2015
12:07

நல்லவர்களோடு பழகி மகிழும் மீன ராசி அன்பர்களே!

இந்த மாதம் புதன்ஆக. 1க்கு பிறகு சிம்மத்தில் இருந்து நன்மை தருவார். தற்போது சுக்கிரன் சாதகமற்று இருந்தாலும் ஜூலை 18-ந் தேதி வக்ரம் அடைகிறார். இதனால், வீண் அலைச்சல் ஏற்படலாம். ஆனாலும் பணப்புழக்கத்தில் குறை இருக்காது. ஆக. 1க்கு பிறகு புதிய முயற்சி வெற்றி பெறும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சி நடந்தேறும். பணியாளர்கள் பதவி உயர்வு காண்பர். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். விருந்து விழா என சென்று வருவீர்கள். தம்பதியிடையே அன்பு நீடிக்கும். உறவினர் வருகையால் வீட்டில் கலகலப்பு உண்டாகும். செவ்வாயால்வயிறு பிரச்னை ஏற்படலாம். பயணத்தின் போது கவனம் தேவை. ஜூலை 31 க்கு பிறகு பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை.

தொழில், வியாபாரத்தில் மாதத் தொடக்கத்தில் அலைச்சல் அதிகரிக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம். ஆக.1க்கு பிறகு பொருளாதார வளம் அதிகரிக்கும். எதிர்பாராத வகையில் லாபம் கிடைக்கும்.  

பணியாளர்கள் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்தால் ஆக.1க்கு பிறகு வீடு திரும்புவர். சக ஊழியர்கள் ஒத்துழைப்புடன் இருப்பர். ஜூலை 29,30ம் தேதிகளில் எதிர்பாராத நன்மை உண்டாகும்.

கலைஞர்கள் சீரான முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். சக கலைஞர்கள் உதவிகரமாக இருப்பர்.

அரசியல்வாதிகள் சுமாரான நிலையில் இருப்பர். பணப்புழக்கத்தில் குறை இருக்காது.

மாணவர்கள் ஓரளவு முன்னேற்றம் காண்பர். பின்தங்கிய நிலை மறையும். ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும். ஆக.1க்கு பிறகு போட்டியில் வெற்றி காண்பீர்கள்.

விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற வருமானம் காண்பர். வழக்கு விவகாரத்தில் மெத்தனம் வேண்டாம் பெண்கள் சிறப்பான பலனைக் காணலாம். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வர்.

நல்ல நாள்: ஜூலை  21, 22, 23, 29, 30, 31  ஆக.  1, 4, 5, 8, 9

கவன நாள்: ஜூலை 24,  25 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 1, 5                    நிறம்: பச்சை, வெள்ளை

வழிபாடு: லட்சுமிக்கு பால் பாயாசம் வைத்து வணங்குங்கள். ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.நாக தேவதையை வழிபடுங்கள்.

 
மேலும் பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை) »
temple news
அசுவினி; குரு சந்திரன் இணைவுடன் பிறக்கும் இந்த மாதத்தில் உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்; ஆற்றல் காரகனையும் கலைக்காரகனையும் தம்முள் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3,4 ம் பாதம்: வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற்றத்தை அடைந்து வரும் உங்களுக்கு இந்த மாதம் ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4ம் பாதம்; மனக்காரகனான சந்திரன், ஞானக்காரகனான குருவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு இந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar