Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் ... கள்ளக்குறிச்சி மாரியம்மன் கோவிலில் லட்சார்ச்சனை பூஜை! கள்ளக்குறிச்சி மாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
படவேட்டம்மன் கோவிலில் ஆக., 14ல் பச்சைக்கரக ஊர்வலம்!
எழுத்தின் அளவு:
படவேட்டம்மன் கோவிலில் ஆக., 14ல் பச்சைக்கரக ஊர்வலம்!

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2015
10:07

பெங்களூரு: தர்மராஜா கோவில் வீதி, தேவி படவேட்டம்மன் கோவிலில், ஆக., 14ம் தேதி, படவேட்டம்மன் பச்சைக்கரக ஊர்வலம் நடக்கிறது.ஆடி திருவிழா ஏற்பாடுகள் குறித்து, கோவில் நிறுவனர் மோகன் கூறியதாவது:இக்கோவிலில், ஆடி மகா உற்சவம் நடந்து வருகிறது. கடந்த, 24ம் தேதி, காலை, கலச ஸ்தாபனம், அம்மன் உற்சவ கொடியேற்றம், இரவில் காப்பு கட்டப்பட்டது.வரும், 31 மற்றும் ஆக., 7ம் தேதி மாலை, அம்மனுக்கு அபிஷேகம், ஹோமம், சிறப்பு அலங்காரம், பூஜகைள் நடக்கஉள்ளன. ஆக., 12ம் தேதி மாலை, 6:00 மணிக்கு வாண வேடிக்கை, பேண்டு வாத்தியத்துடன் அம்மனின் பல்லக்கு ஊர்வலம், ஆக., 13ம் தேதி, மாலை, மெல்லிசை நிகழ்ச்சி நடக்கிறது. ஆக., 14ம் தேதி, ஆடி அமாவாசையன்று காலை, அபிஷேகம், பகலில் அன்னதானம், இரவில் தேவி படவேட்டம்மன் பச்சைக்கரக ஊர்வலம், 10:00 மணிக்கு கும்ப பூஜை நடக்கிறது. ஆக., 15ம் தேதி காலை, அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மாவிளக்கு பூஜை, மாலையில் ராமகிருஷ்ணன் சிவ பக்தி பாடல் பாடப்படுகிறது. ஆக., 16ம் தேதி மாலை, சாந்தி அபிஷேகம், மகாலட்சுமி பூஜையை தொடர்ந்து, திருமாங்கல்ய பூஜை நடக்கிறது. இரவில் வசந்த உற்சவம் நடக்கஉள்ளது. தேவி படவேட்டம்மன் கோவிலில், நவகிரக பிரதிஸ்தாபனம் நடக்க உள்ளது. மேலும் விவரங்களுக்கு, 99868 52239 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.கோவில் நிறுவனர் மோகன், ஷீலா தேவி மற்றும் டிரஸ்டிகள் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரம் திருக்கல்யாண உற்சவத்தில் ... மேலும்
 
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவில் இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
இளையான்குடி; இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா ... மேலும்
 
temple news
பழநி; பழநியில், பங்குனி உத்திர விழா நிறைவு பெற்ற நிலையில் பக்தர்கள் வருகை அதிகம் இருந்தது.பழநியில் ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி வட்டம், கருவலூர் ஊராட்சியில் மாரியம்மன் கோவில் இரண்டாம் நாள் தேர் திருவிழாவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar