Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கூடலழகர் பெருமாள் கோயிலில் விஷேச ... புதுச்சேரி எல்லையம்மன் கோவில் தேரோட்டம்! புதுச்சேரி எல்லையம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கலாமுக்கு மோட்ச தீபம்!
எழுத்தின் அளவு:
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கலாமுக்கு மோட்ச தீபம்!

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2015
12:07

சென்னை: அப்துல் கலாம் ஆத்மா சாந்தி அடைய, சிதம்பரத்தில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், ஆத்மா சாந்தியடைய பொது தீட்சிதர்களால், சிதம்பரம் நடராஜர் கோவிலில், மோட்ச தீபம் செவ்வாயன்று ஏற்றப்பட்டது. நடராஜர் சன்னதியில் நெய் தீபமும், நான்கு கோபுரங்களில் மோட்ச தீபமும் ஏற்றப்பட்டன.அது போல, சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில், தமிழ்நாடு பிராமண இளைஞர்கள் மத நல்லிணக்கப் பேரவை சார்பில், அப்துல் கலாம் ஆத்மா சாந்தி அடைய, மோட்ச தீப வேதவேள்வி நடத்தப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் இன்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் வடக்குநாதர் கோவில். இங்கு எல்லா ஆண்டு சித்திரை ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் சாய்பாபா பிறந்தநாள் விழா மற்றும் ராம நவமி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை ஸ்ரீவாரி கோயில் ஸ்ரீராமநவமி ஆஸ்தான விழாவில் நேற்று புதன்கிழமை மாலை 6.30 மணி முதல் இரவு ... மேலும்
 
temple news
பாலக்காடு; திருச்சூர் பூரம் திருவிழா நாளை நடைபெற உள்ளது.கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar