Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news யானை வாகனத்தில் சேதுநாராயணப் ... தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி கோயிலில் சிறப்பு பூஜை! தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வத்திராயிருப்பு சேதுநாராயணப்பெருமாள் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்!
எழுத்தின் அளவு:
வத்திராயிருப்பு சேதுநாராயணப்பெருமாள் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்!

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2015
05:07

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு சேதுநாராயணப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்ஸவ விழாவை முன்னிட்டு நடந்த திருக்கல்யாண உற்சவத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இப்பகுதியில் பிரசித்தி பெற்ற பிரம்மோற்ஸவ விழா கடந்த 5 நாட்களாக கோயிலில் விமரிசையாக நடந்து வருகிறது.   ஏழு நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் 5ம் நாளான இன்று சேதுநாராயணப் பெருமாள் திருக்கல்யாண வைபவம் நடந்தது.   அதிகாலையில் சுவாமிக்கும், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை வழிபாட்டுடன் கூடிய திருமஞ்சனம் நடந்தது.   அதனை தொடர்ந்து பெருமாள் மணக்கோலத்தில் கோயில் மண்டபத்தில் எழுந்தருளினார்.   அவரை தொடர்ந்து தாயார்கள் எழுந்தருளினர்.  சென்னை டி.வி.எஸ். நிறுவன அதிபர்கள் சரத்விஜயராகவன், பத்ரிவிஜயராகவன் முன்னிலையில் பூரண கும்பம் வைத்து மாங்கல்யபூஜைகளும், மணமாலை மாற்றும் வைபவமும் நடந்தது.  பின்னர் வேதமந்திரங்கள் முழங்க சேதுநாராயணப்பெருமாள் தாயார்கள் இருவருக்கும் மாங்கல்யம் அணிவித்தார்.  பக்தர்கள் அட்சதை துõவியும்,  பூக்களை துõவியும் வழிபட்டனர்.  நலுங்கு வைபவமும், பக்தர்களுக்கு மாங்கல்ய கயிறு வழங்கலும், அன்னதானமும் நடந்தது.   கோயில் சேவாசமிதி டிரஸ்ட் செயலாளர் நாராயணன், தலைவர் ராஜகோபாலன் நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவில் இன்று திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.திருவண்ணாமலை ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி வட்டம், கருவலூரில் மாரியம்மன் கோவிலில் பங்குனி தேர் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar